பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.எச தொல்காப்பியம் - இளம்பூரணம் இது மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல்லாத பாணர்க்கும் உரிய கிளவி உணர்த் திற்று. 4) நீலம்பெயர்ந் துரைத்தல் என்பது தலைவன் பிரிந்தவிடத்துச் சென்று கூடதுதல். அவணிலை யுரைத்தல் என்பது- அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல். "அருச் தவ மாற்றியா னுகர்ச்சிபோல்” என்னும் பாலைக்கலியுள், "தணியாநோ யுழந்தானாக் தகையவ டகை பெற வணிகிளர் நெடுந் திண்டே ரயர்மதி பணிபுரின் காமர் கழலடி சேர்க நாமஞ்சா றெவ்வரி னடுங்குகள் பெரிதே.” (கலித் - ஈ.பி) எனப் பாசறைக்கண் தலைவற்குத் தலைவிவருத்தல் கூறியவாறு காண்க: (உ-) சுஅ. ஆற்றது பண்டங் கருமத்து வினையு மேவன் முடியும் வினாவுஞ் செப்பு மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியும் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு மிளையோர்க் குரிய கிளவி யென்ப. இஃது இளையோர்க்குரிய கிளவியாமா றுணர்த்திற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதராணம்:- "விருந்து பெறுகுவள் போலும் திருந்திழைத் தடமென் பணைத்தோண் மடமா வரிவை தளரியற் கிள்ளை யினிதினி னெடுத்த வள்ராட் பின்ளைத் தூவி யன்ன 2வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்க ஜணன்ன நிறைச்சுனை தோறும் சுழிபடு மொக்கு வெழுவன சாலத் தொளி பொரு பொகுட்டிற் றோன் றுவன மாய விரிசினை யுதிர்தலின் வெறி கொள்பு தாஅய்ச் சிர[p]சிற கேய்ப்ப வநற்கரன கரித்த வண்டு +ணறுவீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு' ணிரைசெல் பாம்பின் விரைபுர் முகேச் செல்லு நெடுந்தகை தேரே முல்லை மாலை கேர்புக இயந்தே.” (அகம் - x2 -] என வரும். பிறவு மன்ன. காசுகூ. உழைக்குறுந் தொழிலுங் காப்பு முயர்ந்தோர் நடக்கை யெல்லா மவர்கட் படுமே. பிரதி - 1. மிளை ஞோர்க். 2. வார்பெய்தல். 3. வாத்த 4. எறுவி.