-- . 242 தொல்காப்பியம் - இளம்பூரணம் வேந்தற்குற்றவழி, அது காவல் என அவ்வழிப்பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு. எனவே அறுதிங்கள் முத்திங்கள் எல்லாங் கொள்ளப்படும். (**) அஅ. எனைப் பிரிவு மவ்விய னிலையும். இதுவு மது. ஒழிந்த பொருள்வயிற் பிரிவிற்குக் காலம் யாண்டின தகம் என்றவாறு, (சக) அன். பாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்து நுகர்தலு மூரிய வென்ப. இது தலைவற்கும் கிழத்திக்கு முரியதோர் மரபு உணர்த்திற்று. யாறுங் குளனும் காவு மாடி என்பது - விளையாட்டு என்று கொள்க. உதாரணம்:- அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோ லணிகொள்” என்னும் பாலைக்கலியுள், துயிலின்றி யானீந்தத் தொழுவையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான் கொல்லோ”(கலித் -- » D! என்று தலைவன் பதியிகந்து நுகர்ந்தமை தலைவி கூறியவாறு காண்க. (u) கூல. காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற விறந்ததன் பயனே. இது தலைவற்கும் தலைவிக்கு முரியதோர் மரபுணர்த்திற்று. சிறந்தது. உதயிற்ற லாவது.- அறத்தின் மேன்: மனநிகழ்ச்சி. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (65) கூக. தோழி தாயே பார்ப்பான் பாங்கன் - பாணன் பாட்டி யிளையர் விருந்தினர் கூத்தர் விறவிய ரறிவர் விருந்தினர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. [இது] கற்பின்கண் வாயில்க ளாவாரை உணர்த்திற்று. பாட்டி யென்பது பாடினி யென் றவாறு, தோழிமுதலாகச் சொல்லப்பட்ட பன்னிருவரும் வாயில்களாவார் என்றவாறு.(ps) வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை யுள்ளம் போல வற்றுழி யுதவும் - புள்ளியற் கவிமா வுடைமை யான கஉ
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/149
Appearance