பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளம் தொல்காப்பியம் - இளம்பூரணம் 'தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையால் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்பத்த மலையின்று பலிபெறு 2- மணங்கென வஞ்சுவர் சிறுகுடி காழ்சரே.” (கலித் - நிஉ) பிறவு மன்ன, ஐயச் செய்கை தாய்க் கெதிர்மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் என்பது - தலைவிக்குப் பிறரோடு கூட்டமுண்டெனச் சொல்லி ஐயுற்ற வழி அதனை மறுத்துத் தலைவி செய்த செய்கையைப் பொய்யென நீக்கிப் பிறிதோர் ஆற் முன் மெய்வழிக்சட்படுத்தினும் என்ற ஈறவாறு. அஃதாமாறு தலைவி குறிவழிச் செல்கின் றதனைக் காண்டல். “உருமுரற்று கருவிய பெருமழை தலை[இப் பெயலான் றவிந்த தூங்கிரு ணநொண் மின்னு ணிமிர்ந்த கனங்குழை யிமைப்பட் பின்னுவிடு நெறியிற் கிளை இய கடந்தலள் வரையிழி மயிலீ னொல் குவன இளாதுங்கி விடையூர் பிழியக் கண்டனெ னிவளென வலையல்" வாழிவேண் டன்னைகம் படப்டைச் சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தான் வேண் குருவி னணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சு நர்க் கனவாண்டு மருட்டலு முண்டே யிவடான் சுடரின்- தமியளும் பனிக்கும் வெருவுற மன்ற மராஅத்த கூகை குழறினும் கெஞ்சழிக் தாணஞ் சேரு மதன் றலைப் புவிக்கணத் தன்ன காய்தொடர் வீட்டு முருகி னன்(ன) சீற்றத்துக் கடுந்திற லெந்தையு மில்லானாக : வஞ்சவ எல்லளோ வில்ளது செயலே.” (அகம் - ருஅ) என வரும். (வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற்--ராங்கெனைத்தும் பாய்க்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தவாஞ் சேயரிக்கண் டாம்.” (ஐந்திணையைம் - MG] [என்பதும் அது.) அவள் விலங்குறினும் ... தாயிடைப்புதப்பினும் என்பது- தலைவி காப்புமிகுதி. யானுக் காதன் மிகுதியானும் நொதுமலர் வரைவினானும் (தமர்வரைவுமறு) த்ததினானும் வேறு பட்டவழி இஃது எற்றினான் ஆயிற்று எனச் செவிலி அறிவரை வினா[அ]ய்க் குறி பார்க்கும் இடத்தினும், அஃதன்றி வெறியாட்டிடத்தினும், பி நர்வரைவு வந்துழியும் பிரதி)- 1. கருவியல். 2. சேருந் தன்றலைப்.