பொருளதிகாரம் - களவியல் அவன் வரைவு மறுத்தவழியும், முன்னிலைக:கையானாதல் அறத்தொடுகிலை வகையானாதல் இவ்விருவகை யானுந் தலைவற்கும் தலைவிக்கும் தனக்குங் குலத்திற்கும் குற்றர் தீர்த்த இனலியைத் தாய்மாட்டுப் புகுத விடுத்தலும் என் றலாம். - புகு தவிடுத்தலாவது நிரம்பச் சொல்ல து தோற்றுவாய் செய்தல். அந்நால்வகைப் பொருளினு முன்னிலைக் கிளவி வருமாறு:- "பொய்படு பறியாக் கழற்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயி லு மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோ னாண்டகை விறல்வே (எல்]லனிகள் பூண்டாங் கின முலை யணத்தியோனே.” (ஐங்குறு - உடு) இது குறிபார்த்த வழிக் கூறியது: கழங்கு முன்னிலையாக. அம்ம வாழி தோழி பன் கலர் நறுந் தண் சோலை பாடுகெழு கெடுத்தகை குன்றாம் பாடா. னாயி னென்பயஞ் செயுமோ வேவற்கு வெறி[]ய. (ஐங்குறு. -சச [இது தலைவி யை முன்னிலையாகக் கூறியது. நெய்த னறுமலர்ச் செருந்தி யொடு விரைஇக்' கைபுனை நறுர் தார் கமழு மார்பி னருந்திறற் கடவு ளல்லன் பெருந்துறைக் கொண்டிவ வணங்கி [யோனே.” (ஐங்குறு- அஉ] இது வேலனை முன்னிலையாகக் கூறியது: கடவுட் கற்சுனை யடைவிறந் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை, யதிக்கம் பொற்பக் குறமக எருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருகோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்கறும் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு வாயினு மாக மடலை. மன்ற வாழிய முருகே.” (நற்றினை - ந.] இக் (முருகனை) முன்னிலையாகக் கூறியது. பிறவுமன்ன. 'அன்னை வாழிவேண் டன்னை முழ்க்குகடற் றிரைதரு முத்தம் வெண்ன விமைக்குக் தண்ணர் துறைவன் வந்தெனப் பொன்னிலுஞ் சிறந்தன்று கண் டி.சி னுதலே.”, (ஐங்குறு-ாகு] இது முன்னிலைப்பகுதி; கொது மலர்ளனர்வுபற்றி வந்தது. (பிரதி) -1. கிதனை.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/72
Appearance