பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர் மயங்கியல் அகூ இ-ள்:-நாள் முன் தோன்றும் தொழில்நிலைக்கிளவிக்கு - இகரவீற்று நாட்பெயர் களின்முன்னர் தோன்றும் வினைச்சொல்விற்கு, ஆன்இடை வருதல் ஐயம் இன்று- ஆன்சாரியை இடை வக்துமுடிதல் ஐயம்இல்லை. உ-ம். பரணியாற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். 'ஐயமின்று' என்றதனான், இயைபு வல்லெழுத்து வீழ்க்க, உசஅ. திங்கள் முன்வரி சிக்கே சரியை. இதுவும் அது. (®) இ-ள்:- திங்கள்முன் வரின் சாரியை இக்கு - திங்களை உணர நின்ற இகரவீற்றுப் பெயர்முன்னர் தொழிநிலைக்கிளவி வரின் வரும் சாரியை இக்குச்சாரியை, உ-ம். ஆடிக்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். (சசு) ஈகார விறுதி யாகார வியற்றே. உசகூ. இஃது, ஈகாரவீற்றுப்பெயர் அல்வழியின்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- ஈகார இறுதி ஆசார இயற்று ஈகாரவிற்றுப்பெயர் அல்வழிக்கண் துகார் வீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வரும்வழி வல்லெழுத்து மிக்குமுடியும். தீக்கடித்தி தீது,பெரிசி எனவரும். உரும். நீயென் பெயரு மிடர்க்கப் பெயரும் மீயென மரீஇய விடம்வரை கிளவியும் அயின் வல்லெழுத் தியற்கை யாகும். (சஎ) இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுமுடிபு கூறுதல் முதவிற்று. இடன்:- ர் எண் பொரும் இடாக்கப்பெயரும் மீ என மரீஇய இடம்வரை கிளை வியும் - என்னும் பெயரும் இடக்கர்ப்பெயராகிய பி என்னும் சகாரவீற்றுப்பெயரும் மீ என்று சொல்ல வருடம் மருவால் ஓர் இடத்தினை மரைந்துணர்த்தும் சொல்லும், அவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேல் இவ்வீற்றுட்கூறிய வல் லெழுத்துப் பெருது இயல்பாய் முஷ்யும். உ-ம். நீ குறியை; சிறியை, தீயை பெரியை எனவும்: பீகுறித, சிந்து, அே பெரிது எனவும்: மீகண்; செவி, தலை, புறம் எனவும் வரும். 'குறியை' என்பது மேல் "அஃறணை விரவுப்பெய ரியல்புமா ருளவே" [தொகை மரபு - கங) என்றவழி அடங்காதோவெனின், மேல் வேற்றுைைமக்கண் நின்கை எனத் திரிந்துமுடிதலின் அடங்காதாயிற்றென்ச. மீகண் என்பது அல்வழி முடிபன்றெனி னும் இயல்பாதல்நோக்கி உடன் கூறப்பட்டது. உருக இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூடம் உடனிலை மொழியு முளவென மொழிப. (சஅ ) இது, மேற்கூறியவற்றுள் மீ என்பதற்கு வேறொரு முடிபுகூறுதல் நுதலிற்று. இடல்: இடர்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிக மஉடன் பிலைமொழியும் உள என மொழிய- இடத்தினை வரைந்துணர்த்தும் என்னும் சொல்முன் இயலயாய் முடிதலேயன்றி கல்வெழுத்தி மிக்குடியும் தம்மில்இமைத்து நிற்றலையுடைய மொழி களும் உளவென்று சொல்லுவர். 12