பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ங ச ச எழுத்ததிகாரம் -புள்ளிமயங்கியல் இறாஅற் றோற்ற மியற்கை யாகும். ாகள இஃது, இன்னும் அதற்கு உயிர்கணத்து ஒரு மொழிக்கண் முடிவும் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ ள்:- இருஅல் தோற்கம்-தேன் என்னும் சொல் இருல் என்னும் வருமொழி யது தோற்றத்துக்கண், இயற்கை ஆகும் - ரிலைமொழி னகாரங்கெடாதே கின்று இயல்பாய் முடியும். உ-ம். தேனிறால் எனவரும். ஙசுரு. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. இதவும், அதற்கு எய்தியதன்மேற் சிலப்புவிதி கூறுதல் நுதலிற்து. (சஅ) இ ள்:- ஒற்று மிகு தகரமொடு நிற்றறும் உரித்து அத்தேன் என்பது இறால் என்னும் வருமொழிக்கண் பிறிதும் ஓர் தகாவொற்று உடன்மிகு தகரத்தோடு நின்று முடிதலும் உரித்து. மேல் 'வல்லெழுத்து மிகுவழி பிறுதி யில்லை" [சூத்-மரு ] என்றதனான் நிலை மொழி யீறு கெடுக்க. 'தகரமிகும்' என்னது, 'ஒற்றுமிகு தகரம்' என்றதனால் ஈரொத் ணக்குக. உ-ம். தேத்தின்றால் எனவரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்று ஓதாததனால், பிற னருமொழிக்கண்ணு இம்முடிபு கொள்க. தேத்தடை, தேத்தி எனவரும். "தோற்றம்' என்றதனால், தேனடை, தேனீ என்னும் இயல்பும் கொள்க. ஙுசக மின்னும் பின்னும் பன்னுங்கன்னும் அந்நாற் சொல்லுந் தொழிற்பெயரியல். இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (சக) இள்: மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அ கால் சொல்லும்-மின் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் பன் என்னும் சொல்லும் கன் என்னும் சொல் லுமாகிய அந்நான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல- வேற்றுமைக்கண்ணும் அல்வ ழிக்கண்ணும் ஞகரவீற்று தொழிற்பெயர்போல வன்கணம் வந்தவழி உகரமும் வல் லெழுத்தும் பெற்றும் மென்கணத்துக்கண்ணும் இடைக்கணத்துக்கண்ணும் உகரம் பெற்றும் முடியும். உம் மின்னுக்கடி பின்னுச்சடிது, பன்னுக்கடிதி, கன்னுக்கடிது சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, யாது எனவும்: மின்னுக்கடுமை, பின்னுக்கடுமை,பன்னுக்கடுமை, கன்னுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை,ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை, யாப்பு எனவும் வரும். தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல' என்று ஒதாது இவ்வாறு எடுத் தோதியவதனால், இம்முடிபினைத் தொழிற்பெயர்க்கும் பொருட்பெயர்க்கும் உடன் கொள்க. மின் என்பது ஓர் தொழிலுமுண்டு; பொருளு முண்டு. பிறவும் அன்ன (ருய) வேற்றுமை யாயி ணெணை யெகினொடு தோற்ற யொக்குங் கன்னென் கிளவி. ௩சஎ.