பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉச தொல்காப்பியம் - இளம்பூரணம் 'எல்லாம்' என்றதனால், கல்குறுமை, கற்குறுமை எனக் குணம்பற்றி வந்த வேற்று மைக்கு இவ்வுறழ்ச்சி கொள்க. இன்னும் அதனானே, இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க. வந்தானாற்கொற்றன் எனவரும். இன்னும் அதனானே, அக்காற்கொண்டான், இக்காற்கொண்டான்,உக்காற் கொண்டான், எக்காற்கொண்டான்; சென்றான், தந்தான்; போயினான் என உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபும் ஈண்டே கொள்க இதனால் பிறவும் உள்ளவாறு அறிந்து ஒட்டிக்கொள்க. 15.67 @. தகரம் வரும்வழி யாய்த நிலையலும் புகரின் தென்மனார் புலமை யொரே. (671) இது, மேலதனுள் ஒருகூற்றிற்கு எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தகரம் வரும் வழி-அவ்வாறு றகாரமாய்த்திரிந்த லகாரம் தகரமுதன் மொழி வருமொழியாய் வந்தவழி, ஆய்தம் நிலையனும் புகர் இன்ற என்மனார் புலவர்- அவ்வாறு தகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாய்த்திரிக்கு நிற்றலும் குற்றவின்றென்று சொல்லுவர் ஆசிரியர். உ-ம். கஃறீது, கற்றீறு எனவரும். 'புகரின்று' என்றதனால், "நெடியத னிறுதி" [சூத் எரு] என்பதனுள் வேறீது, வேற்றீது உறழ்ச்சிமுடிபு கொள்க ஙஎக. நெடியத னிறுதி வியல்புமா ருளவே. (எச) இசு மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிதலிக் கூறுதல் நுதலிற்று. இள்:- நெடியதன் இறுதி இயல்பும் உள - நெடியதன் இறுதிக்கண் நின்ற லகாரவீறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம்போலத் திரிந்து உறழ்தலேயன்றி இயல்பாய் டிவனவும் உள்ளன. உ-ம். பால்கடிஅசிறிது, தீது, பெரிது எனவரும். இயல்பாகாது திரிந்தன வேல்கடிது வேற்கடிது என்போல்வன. ௩எஉ. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்லது கிளப்பினும் மேற்றுமை யியல. (எடு} இவ்வீ ற்று அல்வழியுட் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் முதலிற்று. இடன்:- நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்-னெல் என்னும் சொல்லும் செல் என்னும் சொவலும் கொல் என்னும் சொல்லும் சொல் என்னும் சொல்லும் ஆகிய இன்கு சொல்லும், அல்து கிளப்பினும் வேற்றுமை இடவ. அல்வழியைச் சொல்லு மிடத்தும் தம் வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் லகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும். உம். நெற்கடிது, செற்கமது, கொற்கடிவி, சொற்கடிது,சிறி.து,தி.து பெரிது எனவரும். ங எ௩. இல்லென் கிளவி யின்மை செப்பின் வல்லெழுத்து மிகுதது மையிடை வருதலும்.