பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விந்து. எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியல் மரு. பத்தனொற் றுக்கெட ணகார மிரட்டல். ஒத்த தென்ப விரண்டுவரு காலை. ளசரு இதுமேல் இன் பெருதென்று விலக்கிய அதற்குப் பிறிது விதி வகுத்தல் நுத இ-ள்:-பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் - பத்து என்னும் சொல்லின் நின்ற தகர ஒற்றுக் கெட னகர ஒற்று வந்து இரட்டுதல் ஒத்தது என்ப - பொருந்திற்று என்று சொல்லுப [புலவர்], இரண்டு வரு காலை - இரண்டு என்னும் எண் வரும் காலத்து. உ-ம்:- பன்னிரண்டு எனவரும். ச௩க. ஆபிரம் வரினு மாபிய விரியாது. இதுவும், எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (2) இன்: ஆயிரம் உரிலும் (மேற்கூறிய பத்து என்னும் எண்ணுப்பெயர் முன்னர். ஒன்று முதலாகிய என்னுப் பெயரேயன்றி ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் வந்தா லும், அ இயல் திரியாது - மேல் ஈறு கெட்டு இன் பெற்ற இயல்பில் திரியாதே முடியும். உ-ம்:- பதினாயிரம் எனவரும். [அகர நீட்டம் செய்யுள்விகாரம்.] சஙஎ. கிறையு மனவும் வருங் கலையும் குறை தாகு மின்னென் சாரியை (5.0) இஃது,என்ணுப் பெயசொடு கிதைப் பெயரும் அளவுப் பெயரும் புணர்க்கின்றது. இடன் :- நிறையும் அளவும் வரும் காலத்தும், இன் என் சாசியை குறையாது ஆகும் - (அவ்) இன் என்னும் சாரியை குறையாது வந்து முடியும். உ-ம்: பதின்கழஞ்சு; தொடி, பலம் எனவும்: கலம், சாடி, தாதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும் வரும். 'குறையாதாகும்' என்றதனால், பத்து என்பதன் முன்னர்ப் பொருட்பெயர்க்கு முடிபும் கொள்க. பதின்றிங்கள், பதிற்று முளம், பதிற்று வேவு, பதிற்றிதழ் எனவரும். சஙஅ. ஒன்றுமுத வொன்பா னிறுதி முன்னர் நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம் வந்திடை நிலையு மியற்கைத் தென்ப கூறிய வியற்கைக் குற்றிய லுகரம் ஆத னிறுதி நல்வழி யான. இஃது, எண்ணுப் பெயசோடு எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது இ-ள் :- ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் வந்து இடை சிலையும் இயற்கைத்து என்பர்- ஒன்று முதலாக ஒன்பது ஈஜகச் சொல்லப்படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் (வருமொழியாய் வந்து) நின்ற 19