பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். ளசகூ ஏழு குற்றுகர ஈறன்மையின், மாட்டேறு ஏலாதாயிற்று.[முந்தின இரண்டு சூத் திரமும் இதுவும் ஒரு சூத்திரமாயிருந்து கால அளவில் மூன்றாயின போலும். (P) சு ருய நமவ வென்னு மூன்றோடு சிவணி அகரம் வரினு மெட்டன் மு னியல்பே. இது, வேண்டா கூறி வேண்டியது முடித்தல் நுதலிற்று. இ-ள்:-ந ம வ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் - (அனவுப்பெயர் கிறைப்பெயர்களில் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய) க மல என்ணும் மூன்றனோடும் பொருந்தி (உயிர்க்கணத்து) அகர முதல்மொழி வரினும் (உம் மையால் அவ்வுயிர்க்கணத்து ஒழிந்த உகரமும் கூறாத வல்லெழுத்துக்களும் வரினும்), எட்டன் முன் இயல்பு - எட்டென்பதன் முன் (மேற்கூறி நின்ற விகாரமே விகாரமாக வேனோர் விகாரமின்றி) இயல்பாய் முடியும். கூ உ-ம்:- எண்கலம்; சாடி, தாதை, பாளை, நாழி, மண்டை, வட்டி, அகல் உழக்கு எனவும்: எண்கழஞ்சு; தொடி; பலம் எனவும் வரும். இவ் வேண்டா கூறலான், எண்ணகல் எனத் தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்ளப்பட்டது. ['ஏகாரம்' ஈற்றசை.) சருக. ஐந்து மூன்று நமவருங் காலை வந்த தொக்கு மொற்றிய னிலையே. இதுவும், மேல்மாட்டேற்றோடு ஒவ்வா வேறு முடிபு கூறுதல் முதலிற்று. (சசு) இன்:- ஐந்தும் மூன்றும் ம வரும் சாலை- ஐந்து என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் நகர முதல்மொழியும் மகர முதல்மொழியும் வருங்காலத்து, ஒற்று இயல் நிலை வந்தது. ஒக்கும் தங்கண்கின்ற ஒற்று நடக்கும் நிலைமை (சொல்லின்) அல் வருமொழிமுத [வி]ல் வந்த ஒன்றோடு ஒத்த ஒற்றாய் முடியும். உ-ம்: முந்காழி, மும்மண்டை; ஐக்காழி ஐம்மண்டை எனவரும். மூன்றும் ஐந்தும் எத முறையன்றிய கூற்றினான், நானாழி என்னும் முடிபின் கண் விகாரமாகிய னகரத்தின் முன்னர் வருமொழிநகரத்திரியும், அன் காரணமாக் நிலைமொழி னகரக் கேடும் கொள்ளப்பட்டன. ('ஏகாரம்' ஈற்றசை.) சருஉ. மூன்ற னெந்றே வகாரம் வரும்வழித் இதுவும் அது. தோன்றிய வகாரத் துருவா கும்மே. (சரு) இடன்:- மூன்றன் ஒற்று வகாரம் வரும் வழி - மூன்றாம் எண்ணின்கண் பின்ற னகர ஒற்று வகர வருமொழி வரும் இடத்து, தோன்றிய வகாரத்து உருவு ஆகும்-வரு மொழியாய வகரத்து உருவாய் முடியும். உ-ம்:-முல்வட்டி எனவரும். "தோன்றிய' என்றதனான், முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். இன்னும் அதனானே, முதல் ரீளாது ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். [மகர ஒற்று மிகுதி செய்யுள் விகாரம். ஏகாரம் ஈற்றசை.) (ச)