பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளரு தொல்காப்பியம் - இளம்பூரணம் எடுக. நான்க னொற்றே ஸகார மாகும். இதுவும் அது. இ-ள்:- நான்கன் ஒற்று லகாரம் ஆகும் - நான்காம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று (வசரம் வந்தால்) ஸகர ஏற்றய்த திரித்துமுடியும். உ-ம்:-கால் வட்டி எனவரும். ('ஏகாரம்' அசை.] சுருசு. ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. இதுவும் அது. (சஎ) இள்:- ஐந்தன் ஒற்று முந்தையது கெடும் - ஐந்தாம் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று (வகரம் வந்தால்) முன் நின்ற வடிவு கெட்டு முடியும். உ-ம்:-ஐ வட்டி எனவரும். 'முந்தை' என்றதனால், நகர ஒற்றுக் கெடாது அவ்வகரமாய்த் திரித்து ஐவ்வட்டி என்றும் ஆம். (முதல் ஏகாரம் அசை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.) சுருரு. முதலீ ரெண்ணின் முன் னுயிர்வரு காலை தவலென மொழிப வுகரக் கிளவி இதுவும் அது. முதனிலை நீட லசவயி னான. (சஅ) இள்:- முதல் ஈர் எண்ணின்முன் உயிர் வரு காலை - முற்பட்ட இரண்டு எண் ணின்முன் உயிர் முதல்மொழி வருங்காலத்து, உகரக் கிளவி தவல் என மொழிப உகரமாகிய எழுத்துக் கெடுக என்று சொல்லுவர் [புலவர்.) முதல் நிலை அ வயின் நீடல் (அவ்வெண்ணின்) முதற்கண் நின்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடிக. உ-ம்: ஓசகல், ஈரகல், ஒருழக்கு, ஈருழக்கு எனவரும்.('ஆன்' இடைச்சொல் அகரம் சாரியை| சருக மூன்று நான்கு றைந்தன் கிளவியும் தோன்றிய வகரத் தியற்கை யாகும். இதுவும் அது. (JP) இ-ன்:-முன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் - மூன்று என்னும் எண்னும் நான்கு என்னும் எண்ணும் ஐந்து எண்ணும் எண்ணிச்சொல்லும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் (மேல்) தோன்றி முடிந்த வகரத்து இயற்கையாய் மூன்றன்கண் வகர ஒற்றுயும் கான்கின்கண் கா ஒற்றுயும் ஐக்தன்கண் ஒற்றுக் கெட்டும் முடியும். உ-ம்:- முவ்வகல், முல்வழக்கு எனவும்; கால்கள், காலுழக்கு எனவும்; ஐயகல், ஐயுழக்கு எனவும் வரும். "தோன்றிய' என்றதனான், மேல் மூன்று என்பது முதல் சீண்ட இடத்து நில மொழி னகர ஒற்றுக் கெடுத்துக்கொள்க. (ருய)