பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஅ இஃது, நுதலிற்று. நொல்காப்பியம் - இளம்பூரணம். கூகூ, ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். அவ்வாய்தம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் இ-ள்:-ஈறு இயல் மருங்கினும்-நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தினும், இசைமை தோன்றும் - ஆய்தாலி தோன்றும். உ-ம்.க.ஃறீது, முஃடீது எனவரும். ஈண்டும் இடங்கள் அவை. சாய. உருவினு மிசையினு மருகித் தோன்று மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா ஆய்த மஃகாக் காலை யான. இந்து, அவ்லொகுமொழி அல்தத்திற்கு நுதலிற்று. (of) ஓர் இலக்கணம் உணர்த்துதல் இ-ள் :- உருவினும்-ஒருபொருளினது உருவத்தின்கண்ணும், இசையினும்- ஓசையின்கண்ணும், அருகித் தோன்றும் - சிறுபான்மையாய்த் தோன்றும், குறிப்பு மொழியெல்லாம், - குறிப்புமொழிக ளெல்லாம், எழுத்தின் இயலா- ஆய்த எழுத்தா னிட்டு எழுதப்பட்டு (ம்எழுத்துப்போல] நடவா. (அஃது எக்காலத்துமோவெனின், அன்று.) ஆய்தம் அஃகா காலையான அவ்வாய்தம் தன் அரைமாத்திரை அளபாய்ச் சுருங்கிநில்லாது (அவ்வுருவும் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு) நீண்டகாலத்து அந்நீட்சிக்கு. உ-ம், 'கஃறென்றது' என்பது உருவு. 'சுஃறென்றது' என்பது இசை. (எ) துக. குன்றிசை மொழியி னின் திசை கிறைக்கும் கெட்டெழுத் திம்ப சொத்தகுந் தெழுத்தே. இது, "நீட்டம்வேண்டின்" (நூன்மரபு-சு] என்பதற்கு ஒர் புறனடை உணர்த் துதல் நுதலிற்று. இ-ள் :- குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் - (அளபெடை யோசையாகச் சொல்லாதொழியில்,) குன்றுவதான ஓசையையுடைய அவ்வள பெடை எழுத்தானாய் மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், (அவையாவையென்னின்,) நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்து-நெட்டெ ழுத்துக்களின் பின்னாக (அவற்றிற்குப்பிறப்பானும் புணர்ச்சியானும் ஓசையா னும்) இனமொத்த குற்றெழுத்துக்கள். உ-ம். ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஒஒ எனவரும். ஈண்டு மொழியென்றது, அவ்வளபெடைஎழுத்து ஒரு பொருளுள் உணர்த்தி ஓரெழுத்தொருமொழியாய் நிற்கும் நிலைமையினை. இவையும் மொழிமேற் காணப் படுதலிற் சாற்பிற்றோற்றத்து எழுத்து எனப்படுமாலெனின், பெரும்பான்மையும் அம்மொழிதானே அவ்வெழுத்தாய் வருதலானும், அம்மொழிநிலைமை ஒழிய வேறெழுத்தாகவும் சொல்லப்படுதலானும், அவ்வாறி ஆகாதென்பது. சிறுபான்மையும் அம்மொழிதானே எழுத்தாய் வாராதெனக் கொள்க- (உ-ம்.) எருதுகாலுறாஅது என்றாற்போல்வன. (a)