பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உசுபி. உசிவரு சாலை நாழிக் கிளவி இறுதி யிகர மெய்யொடுங் செடுமே டகார மொற்று மாவயி னான். இதுவும் அது. அஎ இ-ள்:- உரி வரு காலை நாழிக்கிழவி இறுதி இகரம் மெய்யொடும் கெடும்-உரி என்னும்சொல் வருமொழியாய் வந்தகாலத்து காழி என்னும் சொல் தன் சுற்றில் நின்ற இகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடும் கெடும். அ வயின் டகாரம் ஒற்றும் அவ்விடத்து டகாம் ஒன்றாய்வரும். உ-ம். நாடுரி எனவரும். வருமொழிமுற்கூறியவதனான், நிலைமொழி அடையெடுத்து இருநாடுரி என்ற வழியும் இம்முடிபுகொள்க. 'இகரம்' என்னாது 'இறுதியிகரம்' என்றதனால் ஈண்டை விலைமொழியும் வருமொழியும் நிலைமொழிகளாய் பின்று பீறபொருட்பெயரொடு வல்லெழுத்துமிக்கு முடிதலும் கொள்க. நாழிக்காயம், உரிக்காயம் எனவரும். (உஅ) உச சு. பனியென வருடங் கால வேற்றுமைக் கத்து மின்னுஞ் சாரியை யாகும். இஃது, இவ்வீற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினொடு சாரியை பெறு மென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று- இ-ள்:-பணி என வரும் காலவேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும் -பனி என்று சொல்ல வருகின்ற பனிக்காலத்தை உணரநின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு வரும் சாரியை அத்தும் இன்னும் ஆகும், உ-ம். பனியத்துக்கொண்டான், பளியிற்கொண்டான்; சென்றான்,தந்தான், போமிரன் னைவரும். 'வேற்றுமை' என்றதனான், இன்பெற்றதழி இயைபு வல்லெழுத்தை வீழ்க்க. () உசுஉ. வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இதுவும் அது. இ-ள்:-வனி என வரும் பூதக்கிளவியும் அ இயல் விக்ஷயல் செவ்விது என்று- வ என்றுசொல்ல வருகின்ற இடக்கால்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணரநின்ற சொல்லும் மேற்கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் விற்றல் செவ்விதென்று சொல்லுவர் புலவர். உ-ம். வளியத்துக்கொண்டான், வளியிற்கொண்டான்; சென்றான், தந்தான், போபினன் லனனரும். 'செவ்வி' என்றதனல், இருபெற்றுழி இழைபு வல்லெழுத்து வீழ்க்க. (ய) உச உதிமாக் கினவி மெல்லெழுத்து மிகுமே. இஃது, இவ்வீற்று மரப்பெயர் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விடுத்தல் அதலிற்று. இ-ள்:- உதிமரக்கிளவிமெல்லெழுத்து மிகும்-உதி என்னும் மரத்தினை உணா அன்றசொல் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்.