உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


 English  Tamil


edge விளிம்பு elevation front முற்பக்கவேற்றம், நிலைப்படம் elevation end or side முடிவு அல்லது பக்கவேற்றம் ellipse நீள்வளையம் engraving செதுக்குதல் engravings செதுக்கிய சித்திரங்கள் escapement of thread (plane) ஏறுபுரி, புரிவழுகல்(சீவுளி) exeter hammer எட்சீற்றர்ச்சுத்தியல் expansion bit விரிவலகு eye latching விற்பூட்டுக்கண் face முகம் false view line பொய்ப்பார்வைக்கோடு faster casement பலகணிக்கதவிறுக்கி felling தறித்தல் ferrule பூண் file அரம் file bastard குறுக்குச்சாய்வுக்கோட்டரம் file brush அரத்துடைப்பம் file flat பாட்டரம் file half round பிரப்பம்பாதியரம் file oval முட்டையுருவரம் file rasp முள்ளரம் file round உருண்டையரம் file second cut இரண்டாங்கொத்தரம் (பருமனரம்) file smooth cut அழுத்தக் கொத்தரம் file square சதுரவரம் file taper கூம்பரம்,எலிவாலரம் file triangular மும்மூலையரம் filing அராவியதூள்,அரத்தூள்,அராவுதல் firmer chisel வெட்டுளி fish plate அள்ளுத்தகடு