உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


 English  Tamil


hook and eye (gate) (படலைக்) குண்டுகொளுக்கிகள் hook cabin குடிசைக்கொளுக்கி hook coat சட்டைகொளுவி hook cup கிண்ணக்கொளுக்கி hook screw திருகாணிக்கொளுக்கி hook wardrobe அலுமாரிக்கொளுக்கி horizontal line கிடைக்கோடு


inner circle உட்பக்கவட்டம் inside firm joint calipers உள்ளுறுதிமூட்டிக்கிமானி inside ground scribing gouge உடபட்டஞ்சீர்ப்படுத்து நகவுளி iron அலகு, இரும்பு iron double இரட்டையலகு iron plough கான்சீவலகு iron rebate தட்டுக்கூட்டலகு iron round திரண்டவலகு iron single தனியலகு isometric projection சமவளவெறியம்


jack plane பொதுச்சீவுளி jack plane german சேமன் பொதுச்சீவுளி jack rafter பொதுக்கைமரம் joiners' cramp மூட்டுநாயிரும்பு joinery மூட்டுவேலைப்பாடுகள் joint மூட்டு joint bridle கடிவாளமூட்டு joint butt உதைகான்மூட்டு