உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


 English  Tamil


Brace துளைகருவி, துறப்பணம் Brace bit (lathe) துளைகருவியலகு (கசைச்சலெந்திரம்) Brace Ratchet துறப்பணம், பல்சக்கரத்துளைகருவி Brood Lac (கிளைகளிலே) திரட்டியவரக்கு Button Lac தெறியுருவரக்கு Cane பிரம்பு Carpenter's Bench தச்சுமேசை Carpenter's gauge தச்சனின்மானி Carpenter's square தச்சுமூலை மட்டம் Centre Head stock நிலையான பேராணிமையம் Centre plug bit மையச்செருகியலகு Centre point (lathe) மையப்புள்ளு (கடைச்சலெந்திரம்) Centre Tail stock சிற்றாணி மையம் Champak (Champaca Michelia) சண்பகமரம் Chisel உளி Chuck மரச்சக்கை Cipadessa fruticosa நெற்புழு Clinker செங்கற்றூள் Cloth Filter சீலைவடி Cloth lacquer filter சீலையரக்குவடி Colour Kneading நிறந்தீற்றுதல் Colour Matching நிறம்பொருத்தல் Copper dye செப்புப்பூச்சு Coronation red சாதிலிங்கத்தூள் Crack வெடிப்பு Cross bar, Groove of the குறுக்குச்சட்டத்தவாளிப்பு Cross bar, Cut saw குறுக்கவெட்டுவாள் Crushed lac அரைத்தவரக்கு Cutting Edge வெட்டும்விளிம்பு Cyathocalyx Zeylanicus சயதோகலிட்சுச்சிலானிக்கசு