30
English Tamil
Design Tendril புற்றுக்கம்பிக்காட்டுரு Design Tetra - Rhombus நாற்சாய்சதுரக்காட்டுரு Design Three - swan மூவன்னக்காட்டுரு Design Tongue (Palapethi) நாக்காட்டுரு Design Two - swan ஈரன்னக்காட்டுரு Design Urn (Kalasa) பாத்திரக்காட்டுரு Design Wave அலைக்காட்டுரு Dotting மாப்புள்ளியிடல் Double - ended round nose tool இருமுனைவட்டமூக்குக்கருவி Dovetail Joint புறாவான்மூட்டு Drawing Free hand வழிகாட்டுங்கருவியின்றி வரைதல் Drawing to scale அளவுத்திட்டப்படிவரைதல் Dressing and sizing of wood மரந்தரமாக்கிப்பதனிடல் Dye Black கருஞ்சாயம் Dye Copper செப்புச்சாயம் (தூள்) Dye Gold பொற்சாயம், பொன்முலாம் (தூள்) Dye Green பச்சைச்சாயம் (மா) Dye Ivory ஆனைத்தந்தநிறச்சாயம் (தூள்) Dye Red செஞ்சாயம் (மா) Dye Silver வெள்ளிச்சாயம் (தூள்) Dye Violet ஊதாச்சாயம் (மா)
Elasticity மீள்சத்தி Encrustation தகடாதல் End of the bow வின்னுனி Engraving செதுக்குதல், செதுக்கியசித்திரம் Engraving tool செதுக்குங்கருவி Extract, Lac அரக்குச்சாயம்