உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2


 English  Tamil


beam வளை
beam tie இழுவை வளை
bench, carpenter's தச்சுப்பட்டை, தச்சுமேசை
bench hook பட்டடைக்கொழுவி
bench vice (carpenter's vice) மேசைநிலையிடுக்கி(தச்சிடுக்கு)
bevel தரங்கு
bevel chisel தரங்குளி
bevel edge paring chisel தரங்குகளவு வெட்டுளி, செதுக்குளி
bevel gauge தரங்களவு
bevel sliding வழுக்கு தரங்கு
bevel square தரங்கு மூலைமட்டம்
bevelling பட்டம் வைத்தல், தரங்குவைத்தல்
birdsmonth (rafter) கிளியலகு வெட்டு (கைமரம்)
bisect இருசமக்கூறிடுதல்
bit அலகு, துண்டு, தமர்
bit auger சுருட்டுறப்பணவலகு
bit brace துறப்பணவலகு
bit centre மையவலகு
bit countersink மெலிதமர்
bit expansion விரிவலகு
bit nail ஆணியலகு
bit roamer அகற்சியலகு
bit rose countersink உரோசுமெலியலகு
bit screw புரியாணியலகு
bit spoon கரண்டியலகு
bit turnscrew திருகாணிதிருப்பலகு
bit twist முறுக்கலகு
blade அலகு
block ( bench stop) தடைக்கட்டை(மேசைத்தடை)
block mitre மைற்றர்க்கட்டை
block plane கட்டைச்சீவுளி
board or plank பலகை
board valance காக்கும்பலகை
board valley நீரோடிப்பலகை
board weather வானிலைதாங்குபலகை
bodkins matting பிரப்பம்பாய்க் குத்தூசி
bolt barrel பீப்பாவச்சாணி
bolt flush மட்டத்தலைச்சாணி
bolt pad சும்மாட்டச்சாணி
bolt skeleton கூட்டச்சாணி
bolt tower கோபுரவச்சாணி
bolt window யன்னலச்சாணி, பலகணியச்சாணி