உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


 English  Tamil


book case புத்தகப்பெட்டி book stand புத்தகந்தாங்கி borer கைத்தமர் bradawl அலிசுக்கூர் boring துளைத்தல் boundary line எல்லைக்கோடு bow saw வில்வாள் bow saw (parts) வில்வாள் (பகுதிகள்) bow blade அலகு bow string வின்னாண் bow handle விற்கைப்பிடி bow lever for tightening சுண்டி, இறுக்குநெம்புகோல் boxwood rule பொட்சூட்டளவுகோல் brace துறப்பணம் brace (parts) துறப்பணம் (பகுதிகள்) brace crank திருப்பி, வழங்கி brace chuck தமர்ப்பூட்டு,சக்கை brace handle கைப்பிடி brace head தலை brace jaws தாடைகள் brace bits துறப்பணவலகுகள் brace auger சுருட்டுப்பணத்தமர் brace expansion விரிவுத்துறப்பணத்தமர் brace nail ஆணித்துறப்பணத்தமர் brace nose மூக்குத்துறப்பணத்தமர் brace ratchet பற்சக்கரத்தடைத்துறப்பணம் brace reamer அகற்சித்துறப்பணத்தமர் brace rose countersink உரோசுமெலியலகுத்துறப்பணத்தமர் brace shell ஓட்டுத்துறப்பணத்தமர் brace spoon பீலித்துறப்பணத்தமர் brace taper கூம்புத்துறப்பணத்தமர் brace twist gimlet திருகாணிமுளைத்துறப்பணத்தமர் brass rules பித்தளையளவுகோல் bricks, rubbing தீட்டுஞ்செங்கல் brush துடைப்பம், தூரிகை brush glue வச்சிரத்தூரிகை butt hinges உதைப்புப்பிணையல்கள்