பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


 English  Tamil


cabinet lock ( cupboard lock) அலுமாரிப்பூட்டு, (இலாச்சிப் பூட்டு) cabin hook குடிசைக்கொளுக்கி calipers inside firm joint உட்பக்கவுறுதிமூட்டிடுக்கிமாணி calipers outside firm joint வெளுப்பக்கவுறுதிமூடுடிடுக்கிமாணி cambium layer மரப்பட்டையுப்படை cap iron இரும்புக்கவிப்பு carpenters bench தச்சுமேசை carpenters Scraper தச்சுவளிதகடு carving செதுக்கல் casement fastener பலகணிக்கதவிறுக்கி casement stay பலகணிக்கதவுப்பகுதி நிறுத்தி ceiling பாவுபலகை centre மையம், நடு centre bits மையத்தமர் centre line மையக்கோடு centre pivot மையச்சுழலிடம் (மையச்சுழலிடப்பிணையல்) centre pivot hinge chain line சங்கிலித்தொடர் champer வங்கா champering வங்காவிழுத்தல் chest handle பெட்டகப்பிடி chest lock பெட்டகப்பூட்டு chisel உளி chisel bevel தரங்குளி chisel bevel edge paring கதுவுதரங்குவிளிம்புளி chisel carving செதுக்குமுளி chisel firmer வெட்டுளி chisel mortise பொளியடியுளி chisel paring கதுவுமுளி, செதுக்குளி chisel socket mortise தாங்குபொளியடியுளி chisclling உளியால் வெட்டல் chisels and gouges உளிகளும் நகவுளிகளும் chisels and gouges (parts) உளிகளும் நகவுளிகளும் (பகுதிகள்) chisel blade உளியலகு chisel ferrule உளிப்பூண் grinding bevel தரங்குசாணைபிடித்தல் chisel handle உளிப்பிடி chisel shank உளிக்காம்பு sharpening bevel உளித்தரங்குகூராக்கல் chisel shoulder உளிவட்டு chisel tang உளித்தண்டு chord நாண்