பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மா. பா, է ԱYiF மா. o z: to . ~ * அ ம லா தி த் ய ன் (அங்கம்-1. மறைத்தது, மறுமொழி. கூரு.து. இப்பொழுது என்ன சொல்கிறீர் ஹரிஹாரே உமது உடல் நடுங்குகின்ற து, முகம் வெளுத்துக் காட்டுகின்றது. இது வறும் சித்தப் பிரமையைவிட அதிகப்பட்ட தன் w ெ சித்தப் பி விட அ, தன்ருே ? இப்பொழுது இதைப்பற்றி என்ன கினேக்கின்றீர்? சுவாமியே என்னெதிரில் வந்து கூறியபோகிலும், இதை கான் உண்மையாக என் கண்ணுரக் கண்டிராவிட்டால் கம்பி யிருக்கமாட்டேன். அரசரைப்போ வில்லையா அது ? நீ உன்னை ஒத்திருப்பதைப் போலவே, அது அரசரை ஒத் திருக்கின்றது. பேராசையுடைய பார்த்திபகேசனை எதிர்த்து யுத்தம் புரிந்தபொழுது அவர் அணிக்கிருந்த கவச மதுவே. விவாத மொன்றில் வெஞ்சின மூண்டு, பாலிகாட்டினரைக் குவலயம்படக் கொன்றபொழுது, அவர் புருவ நெளித்து நோக்கிய கோக்கே, என்ன ஆச்சரியம் ? - இம்மாதிரி இதற்குமுன் இரண்டுமுறை, சரியாய் நள் கிசியில் இந்நேரத்திற் கெல்லாம், போர்க் கோலத்துடன் கடந்து சென்ருர் எங்கள் காவலை. இதைக் குறித்து இன்னது எண்ணுவதென்று எனக்குத் தெரியவில்லை ; ஆயினும் யோசிக்குமிடத்து, மொத்தத்தில் நமது காட்டிற்கு நேரிடப்போகின்ற ஏதோ ஒரு பெருங் கேட்டினைக் குறிக்கின்ற உற்பதம்போலும். - சரி, உட்காருங்கள் சற்று, அறிந்தவர் யாரேனும் கூறட்டும் எனக்கு எதன் பொருட்டு இரவெல்லாம் இக் கடினமான கண் கொட்டாக் காவல்? இபவெல்லாம் இக்காட்டு ஏழை ஜனங்களே வருத்தி வேலை வாங்குவானேன்? போர் முகப் படையெல்லாம் ஒருநாளும் விடாது செய்துவருவதேன் ஆயு தங்களே அயல்நாட்டு வணிகரிடமிருந்து தினம் வாங்குவ தேன் ? மீகாமரும் ம சக்கல வனகுரும் - ஒய்வு நாள் ஒன்று. மின்றி நமது வாய்களே பெல்லாம் ஏன் செப்பனிட்டு வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/10&oldid=725091" இலிருந்து மீள்விக்கப்பட்டது