பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அ ம லா தி த் ய ன் 105 கேள. அம். கேள. 욕 , மாய் மோசம் போகமாட்டீரே வெட்கக்கேடு எங்கே உமது நாணம் பாழ் நாகமே முதிர் வய தடைந்த மாதர் களே இவ்வாறு அத்து மீறி நடந்தால் நல்ல யெளவனத்தின் முன்பாக கற்பானது அதன் திட்சனத்திகுலேயே அனலி லிட்ட மெழுகைப்போல் உருகி அழியு மன்ருே அறிவே இச்சைக்கு உட்பட்டு முதுமையே இவ்வாறு தகிப்பதானுல், ஒன்றுக்கு மடங்காத யெளவனம் உத்துங் காலத்தில் அதை நாம் குற்றமெனவே கூற லாகாதே! ஹா அமவாதித்யா! இனி ஒன்றும் பேசாகே! எனது ஹிருதயத்திற்குள் ளிருக்கும் இரகசியங்களை யெல்லாம் பார்க்கும்படி செய்கிருயே! அங்கு நான் காணும் கரு மையான மாசுகளின் வர்ணத்தை மாற்ற என்னல் முடியவில் லேயே!-ஐயோ! இனி ஒரு வார்த்தையும் கூறவேண் டாம் என்னிடம். இந்த வார்த்தைக ளெல்லாம் என் செவி யில் நாாசம்போல் புகுகின்றனவே! இன்னும் வேண்டாம்! கண்ணே, அமலாதித்யா! கொடும் பாபி கொலைக் கஞ்சாப் பாதகன் ! உமது கணவ குயிருந்த உத்தமனுடைய ஆயிரத்தி வொரு பங்கு ஆகாத அடிமை மஹாராஜாவைப்போல் வேடம் பூண்டு நடிக்கும் வேஷதாரி ! இந்த மகாராஜ்ஜியத்தின் விலையிலா மகுடத்தை மாடத்திலிருந்து கிருடிப் புனைந்த மோசக்காரன், முழுப் புரட்டன் - போதும்! போதும்! வைக்கோலினுலும் வாழை நாரிலுைம் ஆக்கிய புல்லாடவன். அருவம் தோத்துகின்றது. ஈசனே ! ఇ5353వా l அடியேனப் பாதுகாத்து இரட்சிப்பீ ாக!-என்ன வேண்டும் தங்களுக்கு? ஐயோ s பயித்தியம் பிடித்துவிட்டதே இலக்கு ! உமது பயங்கரமான கட்டளையை விாைவில் முடிவுக்குக் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/111&oldid=725104" இலிருந்து மீள்விக்கப்பட்டது