பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரு. , கேள. .3}{Lú. அ ம லா தி த் ய ன் (அங்கம்-3. கொண்டு வாத கோப த்திற் கிடங் கொடுத்து காலத்தை விருதாவில் கழிக்கின்ற உமது மைந்தனைக் கடிந்துகொள்வ தற்காக அவ்வவா காம் வந்திருக்கின்றீர்? சொல்லும், சொ ல்லும் ! மறவாதே ; நான் மறுபடியும் வந்தது மழுங்கிப்போன உன் தீர்மானத்தை உன் மனத்தில் வற்புறுத்தும் பொருட்டே அதோ பார், உனது அன்னை மனம் தடுமாறி மெளனமாய் இருக்கிருள்; மன்ருடும் அவளுக்கும் அவள் ஆன்மாவுக்கும் இடையில் மத்யஸ்தமாய் கிற்பாய். குன்றிய தேகத்தி லேயே மனே சஞ்சவம் அதிகமாய்ச் செய்யும் கொடுமை, அமவாதித்யா, அவளுடன் பேசுவாய். அம்மணி, எப்படி யிருக்கின்றது. உங்களுக்கு? ஐயோ! உனக் கெப்படி யிருக்கின்றது ? வெட்ட வெளிச்சத் தை ஏறெடுத்தப் பார்த்து, வெறும் ஆகாயத்துடன் சம்பா விக்கின்றனயே? உன துயிரே உன் கண் வழியாய் வெளி iல் வருவதுபோல் வெருண்டு பார்க்கின்றனயே கித்திரை செய்யும் ரணவிார்களுக்கு படையொலியைக் கேட்டுப் பயக் தெழுங்கால் உண்டாவதுபோல், உனது ரோமமெல்லாம் உயிருள்ளன போன்று சிலிர்த்து நிற்கின்றனவே! அப்பா என் கண்மணி, உனது ஆக்கிரஷத்தின் கொடுமையையும் காபத்தையும், பொறுமையில்ை சற்றே தணியச் செய்1எதனை நீ பார்க்கின்ருய் p அவரை அவரை அதோ பாரும் ! என்ன வெளுத்துக் காட்டுகின்றது அவர் முகம் அவரது அருவமும் அவர்படும் துயரமும் ஒருங்கு சேர்ந்து ಹಸಿಹಸ್ತ್ರಕತ್ರ. போதிக்கு மாயி இவம் அவைகளும் பழி வாங்கும் சக்தியைப் பெறுமே.பாராதீர் என்ன அவ்விதம்; பரிதாபமான உமது பார்வை யால் எனது கிடச் சித்த மெல்லாம் மர்றிப்போம் ; பிறகு நான் செய்யவேண்டிய கர்மமானது, உண்மையான ஒளி மழு ங்கிப்போம் ; இரத்தத்தைச் சிந்துவதைவிட்டுகான் கண்ணிர் சிந்தும்படி நேரிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/112&oldid=725105" இலிருந்து மீள்விக்கப்பட்டது