பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 莎宵。 அமல்ாதித்யன் (அங்கம்-4. போல், பல முடை அப் பரிமாவின் பாதி குணத்தைத் தான் வகித்தவனேபோல, அதனே அத்தனை ஆச்சரியத் கைத் தரத்தக்க வினேதங்களை யெல்லாம் செய்வித்தான், அவனது அற்புதமான ஆடல்களை வர்ணிக்கத் தக்க வார்த் தைகளில்வாதபடி, எனது எண்ணங்களுக்குமேற்பட்டனவா யிருந்தன அவனது செயல்கள். நாரீமணி நகர வாசியா அவன் ? நாரீமணி நகரத்தானே. ஆளுல் என் உயிர்மீ தாணப்படி அவன் லீலாாமணனுயி ருக்க வேண்டும், ஆம், அவனேதான். அவனே நான் நன்ரு யறிவேன். அவன் அத்தேசத்தார்களுக் கெல்லாம் ஒரு நடு நாயகம்போன்ற ரத்தினமே. அவன் உன்னைப்பற்றி சிறப்பித்துக் கூறி, உடலைக் காத்தல் என்னும் உத்தமமான விக்கையில், உன்னைவிடச் சமர்த்தன் ஒருவனுமில்லை எனப் புகழ்ந்து, முக்கியமாக வாள் யுத்தத் தில், உனக்குச் சமானமான ஒருவனுடன் நீ அந்த யுத்தம் புரி யுங்கால் உன்னைக் காணுதல் கண் கொண்ட காட்சியாயிருக்கு மென எடுத்துரைத்தான். தனது நாட்டுச் சூரர்களெல்லாம், நீ எதிர்ப்பையாகில் கண்ணெதிரில் கின்று தம்மைக்காத்துக் கொள்ளவும் வகைய ற்றவர்களெனப் பிரதிக்ஞை செய்தான். ப்பா, உன்னைப்பற்றிய இவ் விஷயத்தைக் கேட்டவணுய் அமலாதித்யன், தன் பொருமை யென்னும் விஷத்தால் தகிப்பதேபோல், எப்படியாவது உடனே வந்து அ வலு டன் வாள் புத்தம் புரிய வேண்டுமென விரும்பி வேண்டுவது தவிர வேருென்றும் செய்திவன். இப்பொழுது இதைக் கொண்டு - o - - * § இதைக்கொண்டு என் செய்வது, என் அசே? லோதா, நீ உன் தந்தையின் மீது அன்பு வைத்தவ,ை ஆல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/146&oldid=725142" இலிருந்து மீள்விக்கப்பட்டது