பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமி. அ மலா தி த் ய ன் (அங்கம்.த. வேளை அதே மார்க்கத்தில் நாமும் போகவேண்டி வரினும் வரும், இந்தப் பிரகாசம், விக்ரமாதித்யன் மரித்தான், விக் சமாதித்யன் மண்ணில் புதைக்கப்பட்டான், விக்ரமாதித்யன் மண்ணுளுன் மறுபடியும், அந்த மண்தான் புழுகி, புழுதி யைச் சேருக்குகின்ருேம், சேற்றிலிருந்து களிமண் எடுக் கின்ருேம், முன்பு விக்ரமாதித்யன யிருந்து பின்பு களிமண் உருண்டையாய் மாற்றப்பட்ட அதைக்கொண்டு, மது பான் டத்தின் ஒட்டையை ஏன் அடைக்க வாகாது? மன்னர்தம் மன்னவளும் விக்கிரமா கித்தியனும் மடிந்து மண்ணுய்த் தென்றலுமே புகாவண்ணம் மூடற்கா னைத்தோ தெருவின் சந்தை - என்றுமிம்மண் டலமெல்லாம் மதித்திடச்செய் யவன்மண்ணும் எய்து கின்ற - - - - இன்றுமழைக் குளிர்மாற்றும் மட்சுவரை அடைத்திடவே யியைவ தென்னே? பொறு பொறு ஒரு புறம் 1-இதோ மஹாராஜா வருகி ருர், -ಜೆ-75 ಸಿಹ; முதலாகுேர் தேவாரம் பாடிக்கொண்டு வருகிமுர்கள். அபலையின் பிரேசம் கொண்டுவரப்படுகின்றது. லிலாதான், காலதேவன், கெளிமணி, முதல ශ්ෂඨි வருகின்றனர். மஹாராணி பரிஜனங்கள் யாருடைய சவத்தை இவ்வாறு பின்தொடர்ந்து வருகின்ருர்கள்? சமாதிச்சடங்குகளும் பின் னப்பட்டிருக்கின்றன. இதனுல் இவர்கள் பின் தொடரும் சவமானது தன்னுயிரைத் தன் கையால் போக்கிக்கொண்ட பிராணியினுடையதா யிருக்க வேண்டுமென்று தெரிகிறது. பாசோ கொஞ்சம் அந்தஸ் தி லிருந்தவர்களுடையதா யிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/160&oldid=725158" இலிருந்து மீள்விக்கப்பட்டது