பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) அ ம லா தி த் ய ன் 33 «9վԼԸ. மா-ஹ மா. 3|{s}. م نتيجة o هلها إليه . ஆகாயவாணியே ! பூமிதேவியே ! இன்னும் என்ன ? பாழ் நரகத்தையும் சேர்த்துக் கூறுவதா?-சீ ஹிருதயமே ! பொறு ! பொறு உடலமே ! rணப்பொழுதில் தளர்வினை எய்தாது உறமாய்த் தாங்குவா யென்னே --உன்னை மறப்ப தாவது ஐயோ, பேதை அருவமே அலங்கோலமாய்க் கலக்கப்பட்ட என் மனத்தில் ஞாபக சக்தி யென்பது சிறி தேனு மிருக்குமளவும் மறப்பேனே ?- மறப்பதாவதுன்ன -ஆம், இட்சன முதல் என் மனதென்னும் பலகையி னின்றும், இது வரையில் நான் புத்தகங்களினின்றும் கற்ற புத்திமதிகளையும், எல்லா உருவங்களையும், இளமையில், நான் கண்டதும் கேட்டதுமான எல்லா அற்ப விஷயங் களையும், அடியுடன் துடைத்து விடுகிறேன். என் மன தென்னும் புத்தகத்தில் மற்றென் னெறியுடனும் கலக்கப் பட்டுத் தாழ்வடையாது உன் கட்டளை யொன்றே வரையப் பட்டு கிற்கும், இது சத்யம் ஈசன்மீ தாணப்படி !-கேடு கெட்ட பாதகி -பாதகா! பாதக புன்சிரிப்புடை கொடிய பாதகா என் புத்தகத்தி லிதை எழுதிவைத்தல் நலம். புன்னகை முகத்தினிற் பொன்ரு திருப்பினும் மனத்தினிலவ னே மாபாதகன யிருக்கவாகும் எப்படியும் குர்ஜாத்திலா வது அப்படி யிருக்கக்கூடும் என்பதற்கு ஐயமில்லை. (எழுதிக் கொண்டே) சிற்றப்பா ! இதோ இருக்கின்ருய் நீ நான் மற வா மொழியென் வருகிறேன், வருகிறேன் மறவதே என்னை. நான் சத்யம் செய் தாயது ! (உள்ளேயிருந்து) அரசே! அரசே ! (உள்ளேயிருந்து) அமலாதித்யரே ! (உள்ளேயிருந்து ஜகதீசன் இரட்சிப்பாசாக அவரை 1 அங்ங்கணமே ஆகுக! (உள்ளேயிருந்து ஐயர் : அரசே! அரசே ! ஐயா ! ஆம் ஆம். பையா | வ | பட்சியே வா ! 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/39&oldid=725206" இலிருந்து மீள்விக்கப்பட்டது