பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 LlffᏮᏇ. அம். प्रा-ई. . لما في அ ம லா தி த் ய ன் (ஆங்கம்.3. கன் வேஷம் தரிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு பேசவேண்டு மென எழுதியிருக்கிறதோ அதற்குமேல் ஒன்றும்பேசவேண் டாம். அவர்களுள் சிலரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் tlJfT in jr ஜனங்களுள் சிலர் நகைத்திடும் வண்ணம், ஒரு காரண முமின்றி தாங்களே நகைக்க ஆரம்பிப்பார்கள், இதல்ை கா டகத்தின் முக்கியமான பாகம் ஏதாவதொன்று தடைப்பட்டு கிற்கும் அதற்குள் ; இது பெரும் மூடத்தனமாம், அப்படிச் செய்யும் அந்த விதாஷகனுடைய, தன்னைப் பிரசித்தம் செய்துகொள்ள வேண்டு மென்னும் அற்பத்தனமான போா சையை அது சாட்டுகிறது. போவீர்,சிக்கிரம் சித்த மாவிர்(வேஷதாரிகள் போகிரு.ாகன்.) பாலதேசன், ராஜகாத்தன், கிரிதான் வருகிமு கள். - என்ன, ஐயா, கேட்கப் போகின்றா மஹாராஜா இத்தக் கதையை? శి, மமானியுங்கூட, அதுவும் உடனே. ஆனல் ஆட்டக்காரர்களை அவசரப்படுத்தும். (பாலசேசன்போகிமுன்.) நீங்களும் போய் துரிதப் படுத்துகின்றி ர்களா இவர்களைச் சற்று ? அப்படியே ஆகட்டும் அரசே, (போகிருக்கள்.) யார் அங்கே ஹரிஹரா?

  • - ஹரிஹான் வருகிருன். இதோ இளவாசே, காத்துக்கொண் டிருக்கின்றேன். அப்பா, ஹரிஹா, கான் இதுவரையில் சம்பாவித் தவி தவர்களுக்குள் உன்னைவிட உத்தமனக் கண்டே னில்லை ஐயோ, என் இளவாசேஅப்படியல்ல நான் உன்னை முகஸ்துதி செய்கிே என்று.

எண்ணுகே, உணவும் உடையும் உதவ் இருக்கும். வரும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/86&oldid=725258" இலிருந்து மீள்விக்கப்பட்டது