பக்கம்:As We Sow-So We Reap.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. முற்பகற் செய்யின் (அங்கம் -1 தைத் திருப்பிக் கொள்ளுகிருய் ! உனக்குத் தினம் அமா வாசியையாயிருந்தால் நலமாயிருக்காதா? ஏன், நான் முன்பு கூறிய துண்மைதானே? ராஜகுமாரா, உமதிரு கண்களில் ஒன்றில் பார்வை மட்டுதானே! என்ன சும்மா யிருக்கிமீர் கியாயமாவது கூறும், தப்பென்ருவது ஒப் புக்கொள்ளும், - : அக்காள் இதற்குள்ளாக என்ன பொருமை படியம்மா சரி ஆரம்பித்து விடாதீர்கள். வனஜா, கிரிஜா, இதென்ன இது நீங்களிருவரும் சகோதரிகளைப் போல் ஒருமையா யிருப்பதை விட்டு எந்நேரமும் இப்படி சச்சரவிட்டுக் கொண் டிருக்கிறீர்கள்? உத்தம் 『r姿 ஸ்திரீகளாகிய உங் களுக்கு இது அழகன் று. இல்லை அரசே ! அப்படி யொன்று மில்லை அரசே ! வாருங்கள் போவோம் அரண்மனைக்கு, நேரமாய்விட்டது. (எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-இடுகாடு. ஒருபுறமாக ஒரு சமாதி இருக்கிறது. விநயேத்திான் மெல்ல வருகிருன். சி! வயிற்றிற் பிறந்த வாஞ்சையானது என்ன என் னென்ன தீய தொழிலுக் கெல்லாம் ஆளாக்குகிறது? -இனி யோசிப்பதிற் பயனில்லை, கோமாய்விட்டதுவிரைவில் நமது வேலையை முடித்துக்கொள்ள வேண்டும். மதனமோஹனன் சீக்கிரத்தில் வந்துவிடுவான்.-ஒருவரு மில்லை ! இதுதான் தக்க சமயம்-அண்ணு ஜெயகேது ! என்னை மன்னிக்கவேண்டும் தாம்.-- (சமாகி யருகிற் சென்று மறை வா. யுமைக்கப்பட் டிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/13&oldid=725590" இலிருந்து மீள்விக்கப்பட்டது