பக்கம்:As We Sow-So We Reap.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 4) பிற்பகல் விளையும் 23 LC.

மனம் புரிவதாகப் பிரமாணம் செய்திருக்தோம். திடீ சென்று இறந்துபோன என் தந்தை, நான் வேருெரு பெண்ணே மணம்புரியவேண்டு மென்று கட்டளையிட்ட மரண் சாசனம், என் ஊழ் வினையால், என் கையிற் பட் டது. என் தங்தை வாக்கைப் பரிபாலித்தலே என் முதல் நோன்பாதலால், அதன்படி கடக்கவேண்டி, என் காதலி யாகிய கிரிஜாவுக்கு அவளே நான் மணம் புரியலாகா தென்று தெரிவித்தேன். அதனுல் அவள் என்மேற் கொண்ட காதலால் உயிர் துறந்தாள்-ஐயோ! அவளே நான் கொன்றேன் கொன்றேன் ! (தேம்பி அழுகிமுன்.) சீ! இனி இவ்வுலகில் உயிர்வாழ்வது கியாயமன்று. (தன் கட்கத்தை இங்கி தற்கொல புரியமுயல்கிருன்.) இதென்ன சாகசம் ! என்ன செய்யப்போகிறீர்? ஒரு அற்பபெண்ணுக்காகத் தாம் உயிரை மாய்த்துக் கொள்வ தாவது ? என்ன சொன்னீர்! இன்னுெரு முறை என் காதலியைப் பற்றி அவ்வாருக என்னிடம் கூற வேண்டாம், துறவறம் பூண்டிருப்பதால் உம்மீது நான் கோபங் கொள்ளல் நியாயமன்று. போம் நீர் ! என் முன் கிற்கவேண்டாம்ராஜ குமாரா! அவசரப்படாதீர் ! ஐயோ ! வினில் ஏன் உமதுயிரை மாய்த்துக்கொள்கிறீர்? இதினின்றும் நீர் தப்புவதற்கு ஒரு மார்க்கமுமில்லையா? இல்லை-போம். என் காதலி இறந்தபின் நான் உயிர்வாழ் வதா? ஒருவராலும் என்னைத்தடுக்க முடியாது போம் ! இங்கிராதீர்என்னலும் முடியாதா? உம்மாலும் முடியாது மும்மூர்த்திகளாலும் முடியாது! கிரிஜாவால் முடியுமா? விளையாடாதீர் இச்சமயத்தில் போம் அப்புறம்-எனக் குக் கோபம் வரும். உம்பருலகிற் சென்ற அவள் வந்து தடுக்கட்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/28&oldid=725605" இலிருந்து மீள்விக்கப்பட்டது