பக்கம்:Blessed In A Wife.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 fr ff". or fr ᎯriᎱ, ír No. ல. மனே வியால் மீ ண் ட வன் (அங்கம்.3 இரண்டாம் காட்சி. இடம்-அதே வீட்டில் மற்ருெரு அறை. காலம்-இாவு ராமநாதன் ஒரு சோபாவில் உட்கார்ந்து வர்த்தமானப்பத்திரிகை யொன்றை படித்துக்கொண்டிருக்கிருன். லலிதா வருகிருள். இவ்வளவு நாழிகை நீங்கள் படிப்பது உங்களுக்கு நல்ல தல்லவென்று நினைக்கின்றேன். இது உங்களுக்கு பல ஹீனத்தையுண்டு பண்ணும். அதிகமாய்ப் படிப்பது ஆயாசத்தையுண்டு பண்ணும். ೯ಾ ಹತ್ರ உடம்பு எல்லாம் சவுக்கியமாகிவிட்டது, இனி பொன்றும் பயமில்லை. - அப்படித்தான் டாக்டரும் கினேக்கிருர், ஆகவே நாளை முதல் நான் பார்க்கவேண்டியதில்லை என்று சொல் லுகிருர், இனி அவசியமில்லை என்று எண்ணுகிருர்யார் அப்படிச் சொன்னது டாக்டருக்கு என்ன தெரி யும்? இன்னும் எனக்கு நன்முய் சுவஸ்தமாகவில்லை! நீ கின்று விட்டால், என்னைப்பார்த்துக் கொள்ள இந்த விட்டில் ஒருத்தருமில்லையே! எப்பொழுதும் இப்படியே-இங்கே இருக்க-என்னல் எப்படி முடியும்? - ஏன் முடியாது ஆயுள்முழுவதும் நோயாளிகளாயிருப் பவர்களைப்பற்றி நீ கேட்டதில்லையா? - அவ்வாறு நீர் இராதபடி ஸ்வாமி அருள்வாராக ! உம்-இருந்தாலும்-இன்னும் இரண்டு வாாமாவது நீ இருக்க முடியாதா? இருக்கலாம்-ஆயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/32&oldid=725667" இலிருந்து மீள்விக்கப்பட்டது