பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பிராம்மணனும்-குத்திரனும் (காட்சி.4 அப்படியல்ல-வாஸ்தவமாகச் சொல்லுகிறேன்-உங்கள் தாயார் இந்த ஸ்திதியிலிருக்கும் பொழுது அவர்கள் மனதை நீங்கள் புண்படுத்துவதா என்று யோசிக்கிறேன். கற்பகம் ! அதைச்சொல்லமறந்தேனே-என் தாயார் நான் உன்னை மனப்பதற்கு ஆட்சேபனையில்லை என்று என்னிடம் தோாகக் கூறினர்கள். வாஸ்தவமாகவா ! சத்தியமாக-என் வார்த்தையை நம்பு, நீ யாரோ ஒரு சூத்திரப்பெண்ணை விவாகம் செய்துக்கொள்ள விரும்பு கிருயாமே, அப்படி உனக்கு இச்சை யிருக்குமாயின், எனக்கு ஆட்சேபனையில்லே, எப்படியாவது நான் இறப் பதன் முன் உனக்குக் கலியாணம் செய்து வைத்துப் பார்க் கவேண்டுமென்பதுதான் என்கோரிக்கை, என்று கூறி ஞர்கள். அம்மட்டும் சந்தோஷம்-ஆயினும் உம்முடைய தகப்ப ஞர் சம்மதிக்கவேண்டுமே ! இந்தக்கலியாணம்-ஒரு இழவு-வந்திராவிட்டால் சம் மதித்திருப்பாரென்றே நினைக்கிறேன் . இது அல்லவோ ஒன்று இடையில் வந்து சேர்ந்தது ஆத்திரப்பட்டு என்ன தப்பிதம் செய்தேன் நான் ! ஆராய்ந்து பாராமல் அவசரப்பட்டு ஒரு காரியத்தைச் செய்வதின் பயனே அனுபவிக்கிறேன் ! ஒரு முறை வாக்குக் கொடுத்தபின் அவர் பின் வாங்கமாட்டார், இந்த தர்மசங்கடத்திற்கு என்ன செய்வது ? என் வரைக்கும்-இன்ன செய்வதென்று நான் யோசிக்க வேண்டியதில்லை-உங்களை இன்று நான் சக்திக்கா விட் டால் நான் என்ன செய்யத் தீர்மானித்திருந்தேனேஅதைச் செய்து-முடித்து விடுவேன்; உங்களுக்காகத் தான்-யோசிக்கிறேன். கண்ணே கற்பகம், நீ மரித்தால் நான் அாைகணம் அதன் பிறகு உயிர் வாழ்வேன் என்று கினைக்கிருயா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/112&oldid=725694" இலிருந்து மீள்விக்கப்பட்டது