பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 Cഖ. BF{f. &#ff. &II. வெ. பிராம்மணனும்-சூத்திரனும் (காட்சி.4 எல்லாம் அவர்களுக்குத்தெரியும்-அவர்களை .ே ரி. ற் கேட்போம்-இந்த தர்மசங்கடத்தினின்றும் தப்பி, நாம் மணக்கும் மார்க்கம். நானும் அதைத்தான் சொல்லவா யெடுத்தேன். (அவர்கள் அருகில் வருகிரு.ர்கள்.) அடே சீதாராமா!-இதென்ன இது? இவளே - சத்ய நாாா யண ஐயர் பெண்ணென்று கினைத்துக் கொண்டாயா என்ன ? மாமா, இப்பொழுது விளையாடுவதற்குக் காலமில்லை அக் தப் பெண்ணின் பெயரையும் இனி என் முன் கூற வேண் டாம் நான் சொல் வகைக்கேளுங்கள் - எங்களிருவரு டைய உயிரும் உங்களிருவருடைய கையில் இருக்கிறது! எப்படியாவது நாளே விவாகத்தைத் தடுத்து எங்கள் தகப்பஞர்களுடைய சம்மதியைப் பெற்று எங்களிருவர் களையும் கலியாணம் செய்து வைக்க வேண்டியது உங்களி ருவருடைய பாரம். என்ன அம்மா இது, கற்பகம் ? சிற்றப்பா ! நீங்கள் இருவரும் மனம் வைத்தால் இது எப்படியும் முடியும் வேருெருவாாலுமாகாது, நாங்களிரு வரும் உயிரோடி ருக்கவேண்டு மென்று இருந்தால். அவர் கேட்கிறபடி செய்யுங்கள். இல்லாவிட்டால் f எங்களிருவரையும்-நாளை இரவு-பிணமாய்க்காண்பீர் கள். ஜகதீசன் உங்களை காப்பாற்றுவாராக அப்படி அபசகுன மாகச் சொல்லாதேயம்மா !-அடெ பெரிய கிழவா ! இதற்கு என்னடா செய்கிறது. ஏதாவது யுக்தி சொல் பார்ப்போம். எனக்குத்தெரியாது கற்பகம் உன்னைத்தானே முதலில் கேட்டது ! உன்பாடு-தோன் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/114&oldid=725696" இலிருந்து மீள்விக்கப்பட்டது