பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-8) பிராம்மணனும் சூத்திானும் 133 §. வெ. 母町、 ଅ#{t வே, J (i. 辽南、 மாமா ! என்பேரில் தவறுதான் ! என்னை மன்னியுங்கள் ! நான் அவசரப்பட்டது மிகவும் தப்பு-அதற்காகப் பிராயச் சித்தம் செய்து விட்டேனே -இனி இந்த வார்த்தை யார் முன்னிலையிலும் எடுக்காதீர்கள்-இரு வரும். எந்த வார்த்தை ? ஏதோ கற்பகம் கால்தவறி கிணற்றில் வீழ்ந்து விட்டர்ள்-அவளைக் காப்பாற்றப்போய் நீயும் விழுந்து விட்டாய் ! இதில் என்ன தவறு? என்னடா கிழவா? (சிரித்துக்கொனடே) ஆம் ஆம்! அப்படித்தான் நேர்ந் திருக்கவேண்டும். இனி இந்தப் பேச்சு வேண்டாம். ஏன் அக்காள் ! உன் மாட்டுப்பெண் என்ன மாயிருக் கிருள் ? உன் மனதிற்குப் பிடித்திருக்கிறதா ? கன்முகக் கேட்டீர்கள் ! என் சின்னவயதில் நான்தான் மிகவும் அழகாயிருந்தேன் என்று சொல்வார்கள். அதற்குமேலிருக்கிருள் -சீதாராமா! நீ அதிர்ஷ்டசாலி தான் ! எங்கம்மாளைப்போல அழகாயிருந்தால்தான் சண் ளுலம் பண்ணிகிவேன் இ ன் னு சொல்லிண்டிருந்ததற்கு, அது க்குமேலே இருக்கா உன் ஆம்படையாள், போ ! அதற்குத்தானே, சத்தியநாராயண ஐயர் பெண்ணேக் கட்டப்பார்த்தார் ஐயாவாள் : கன் ருகேட்டைக ஒரு ப்ேச்சு! அவளுக்கும் இவளுக்கும் எங்கே ஈடுஜோடு ? தோனே, அந்தப் பெண்ணே சீதாராமனுக்குக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னுய் ! ஆமாம், அப்போ இத்தமாதிரி ஒரு பெண் இருக்காள்அவளே சீதாராமன் கட்டிசுனு இன்னு ஆசைபடாான் இன்னு சொன்னேகளா என்னிடம் ? அதைச் சொன்னல், எங்கே கீ ஆட்சேபனை பண்ணு கிருயோ என்று சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/139&oldid=725723" இலிருந்து மீள்விக்கப்பட்டது