பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 打T。

  1. ff.

வே. 母雷。 வெ. &ff. பிராம்மணனும் சூத்திரனும் கற்பகம் ! நான் சொல்வதைக்கேளம்மா! உன் தகப்ப ஞர் கையில் கொடுத்துத் தொட்டிலில் இடச்சொல். அப்பா- (தகப்பனரிடம் போகிருள்.) கற்பகம், உன் புருஷனிடம் கொடுத்து தொட்டிலிலிடச் சொல். நீங்கள் - (புருஷனருகில் போகிருள்.) அதெல்லாம் உதவாது ! உன் சிற்றப்பாகையால் போடச் சொல்-அவர்தானே ல க் ன ம் எல்லாம் வைத்துக் கொடுத்தார் சிற்றப்பா- (அவர் அருகிற்போகிருள்.) நான் சின்னவன் ! எனக்குப் பெரியவன்-அதோ பெரிய கிழமிருக்கிறது . அதுங்கிட்ட கொடுத்து தொட்டிலி லிடச் சொல் அம்மா ! பெரியப்பா- (அவர் அருகிற் போகிருள்.) ஏனடா! சாம்பமூர்த்தி ! நீ ரொம்பசின்னவனே ? மூாத ை ஆறு மாசம் எனக்கான சின்னவன், அதை எப்பொழுது பார்த் தாலும் டம்பமாய்ப் பேசிக்கொள்ளுகிருன் ! அதெல்லாம் இருக்கட்டும்-ஒருநாளாவது எனக்குமேல் பெரியவனு இல்லையா நீ ? என்னை விட உனக்குத்தலை அதிகமாய் நாைத்துப் போயி ருக்கிறதே ! என டா ! கிழவா ! உனக்கென்னமான கேட்கிறதா? உன் தலையெல்லாம் ஏறக்குறைய மொட்டையாய்ப் போயிருக் கிறதே! உங்கள் சண்டை முடிவதற்குள்-லக்னம் போய்விடும். அப்பா, நீங்கள் இரண்டு பெயருமாக சேர்த்து தொட் டிலிலிட்டு விடுங்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/158&oldid=725744" இலிருந்து மீள்விக்கப்பட்டது