பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 逝留。 塔町, jTIT. ரா. ፲፱• 邱T, பிராம்மணனும் சூத்திரனும் காட்சி.4) தெய்வச் செயலாய்க் கிடைத்ததா? சனியின் செயலாய்க் கிடைத்தது எனக் கூறும் இதைத் திருடிக்கொண்டு வந்து உம்மிடம் கொடுத்தது யார் என்று நான் அறி யேன் என்று எண்ணினிசா என்னுடைய சகுனிமாமா தானே கொண்டுவந்து கொடுத்தார் : சீதாராமா, இதையார் எனக்குக் கொடுத்தது என்ப தைப்பற்றி என்னேக் கேளாதே! நான் அதை வெளியிட அசக்தனுயிருக்கிறேன். ர்ே உமது வாயாற் சொல்ல வேண்டியதில்லை. உமது கண்களே எண்க்கு பதில் கொடுத்துவிட்டன. அதிருக்கட்டும்-சீதாாாமா, இப்பொழுது நீ என்ன செய்யப்போகிருய் ? (தலைகுனிந்து) உங்கள் அனுமதியைக் கேட்கப்போகி றேன்-கற்பகத்தைக் கலியாணம் செய்துகொள்ள. உம் -நான் அனுமதி கொடுக்காவிட்டால்? என்னுடைய கியாயங்களை மாத்திரம் நீர் கேட்பீாாயின் எப்படியும் நீர் உத்திாவு கொடுப்பீர்கள் என்று கினைக் கிறேன். (தலையசைத்து) நான் அவ்வாறு கினே க்கவில்லை. அப்பா, என் நியாயங்களைக் கேளாமலே தீர்மானித்து விடலாமா ? நான் தீர்மானிக்கவில்லை என் அபிப்பிராயத்தைத் தெரி வித்தேன். ர்ே ஐகோர்ட்டு ஜட்ஜ் ஆல்ை, வியாஜ்யத்தை விசாரிக்கு முன்னமே, உமது அபிப்பிராயத்தைத் தெரிவிப்பீர்போ லிருக்கிறது ? (கொஞ்சம் ஈகைத்து) இல்லை இல்லை! உன் நியாயங்களைச் சொல் கேட்கிறேன்-என் மனதை உன் கியாயங்களினல் திருப்பமுடியுமானல் உனக்கு அனுமதிகொடுக்கிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/42&oldid=725777" இலிருந்து மீள்விக்கப்பட்டது