பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵፬. வி, இடைச்சுவர் இருபுறமும் (அவர் போன திசையில் சற்றுநோம் உற்றுப்பார்த்துவிட்டு, பிறகு திரும்பி) இக்கலியுகத்திற் கூட மனிதர்களுக்குள் இப் படிப்பட்ட தெய்வங்கள் பிறந்திருக்கின்றனவா (இடது புறம்.) விமாசாமி சொக்காய் உலகுட்டை முதலியன போட்டுக்கொண்டு வருகிருன். இதோ வந்து விட்டேன் ! தான் அதிக காலம் கழித்து வரவில்லே பார் 1-ஆ! எங்கே அவள் ? நான்மறந்தேன். அவள் வெளியிலேகாத்துக் கொண்டிருக்கவேண்டும். அமோயி விரைந்து வருகிருள். வா! வா! அவர்கள் வருகிருர்கள் அவர்களுடைய வண்டி கம்முடைய தெரிவில் திரும்பியதைப் பார்த்தேன். இப்பொழுது என்னேப்பார்த்தால் த டபுடலாக இல்லை ? ஆமாம் ! நீ எப்பொழுதும் த டபுடல்தான் வாசிக்கிரம்! (இருவரும் போகிருர்கள்.) (வலது புறம்) ഇ1 ! ஹா என் உயிர் என்ன விட்டுப் போகிருற் போ லிருக்கிறது ! யார் அங்கே i என்ன ! நீயும் என்னேக் கைவிட்டாயா ? (படுக்கையினின்றும் கொஞ்சம் எழுந்து அதன்மீது அப்படியே விழுகிருன்.) (இடது புறம்) சக்ரபாணி முதலியாரும் அவருடையமனைவி நளினியும் வருகிருர்கள். ā , இது தான் உன் வீடு-நளினி-அதாவது தற்காலம். நமக்கு அந்த சொத்து கிடைத்த பிறகு, ஒரு தோட்டத் கிலிருக்கிற பங்களாவுக்குப் போவோம். - இது எனக்குப் போதும். பெரியவிடுகளி லிருப்பது எனக்கு இஷ்டமில்லை. நீ அப்படிச் சொல்லக்கூடாது. ஆயினும் என் விடு உனக்கு கிர்ப்தியாயிருப்பது எனக்கு சந்தோஷம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/26&oldid=725857" இலிருந்து மீள்விக்கப்பட்டது