பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. [ئ. 甄。 இடைச்சுவர் இருபுறமும் னத்திலிருக்கிறீர்களோ அல்லது வெளியே வேலையாகப் போயிருக்கிறீர்களோ என்று சந்தேகம். இன்று காலே தான் பட்டணம் திரும்பிவந்தேன் முக்கிய Ꮏü# Ꮿ# . என் பெண்சாதி-அ நந்தாசாரியார் அவர்கள்-தபால் ஆபிசில் டெபுடி சூபரின் டென்டென்ட். (அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் நமஸ்கரிக்கின்றனர்.) கயவு செய்து உட்காருங்கள். சந்தோஷம், கொஞ்சம் தேத்தண்ணிர் சாப்பிடுகிறீர்களா?-பையா ! நான்-நான்-சாதாாணமாக-நான் சொல்ல வந்ததுஇங்கு வருவதன்முன் தான் சாப்பிட்டு விட்டு வந்தேன். சோடா எதாவது சாப்பிடுகிறீர்களா ? லெமனேட்சாப் பிடுகிறீர்களா ? வேண்டாம்-வேண்டாம்-மன்னியுங்கள். ஒன்றும் வேண் டாம் இப்பொழுது, எனக்கு தாகமாக இல்லை. தாகமாயிருந்தால் தான் ஏதாவது சாப்பிடுகிரு.ர்களா என்ன ? ஒரு சம்மர்கப், மாதிரிபாருங்களேன், ஐயங்கார் அவாள். அய்யங்கார் அவர்களைத் தொந்திாவு செய்யாதே. அவர் கிாம்ப வைதீகம், நம்முடைய வீட்டில் எதையும் சாப் பிடவுமாட்டார் குடிக்கவுமாட்டார். அதை நீங்கள் எனக்கு முன்பே - சொல்லியிருக்க வேண்டும்.-என்னே மன்னியும், ஜெயகோவிந்த நாயுடும் ராமகிருஷ்ண முதலியாரும் வருகிறர்கள். ஆஹா ஜெயா, சேடிமம் தானே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/32&oldid=725864" இலிருந்து மீள்விக்கப்பட்டது