பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#ff, ஜே. 召浦。 இடைச்சுவர் இருபுறமும் 35 விட்டது,-அன்றியும்-அன்றியும்-எனக்குப் பெரும் து க்கம்- வருவதுபோல் தோற்றுகிறது-நான் போகி றேன்!-ஈசன்-உன்னே க்காப்பாற்றுவாராக!--ஈசனே!-- (தாங்கிவிடுகிமு ன்.) (அழுதுகொன்டே) ஹா ஐயோ ஐயோ இறந்து போளுர் வயித்தியர்-வயித்தியர்-என்ன பிரயோ ஜனம்?-எல்லாம் தீர்த்துவிட்டது -கான் பாழாகிப் போனேன் பாழாகிப்போனேன்! (தலையில் அடித்துக்கொண்கி, தரைமீது வீழ்ந்து மூர்ச்சையாகிருள்.) (இடது புறம்) விருந்தாளிகளெல்லாம் விடைபெற்றுப் போகும்பொழுது, ஜெயகோவிந்து நாயுடு, சாம்பழர்த்தி ஐயரின் விலாவில் விரலினல் குத்திப்பேசுகிரு.ர். (ஒரு புறமாக) பட்சமில்லாப் படுக்காளி .ே (ஒரு புறமாக அவளுக்காக எனக்கு வருத்தமாயிருக்கிறது -ஆயினும் அவனுக்கு இதுவேண்டும் ! (எல்லா விருந்தாளிகளும் போகிருர்கள்.) விராசாமி! அந்த தத்தி என் மேஜையின் பேரில் இருக்கிறது, போய் எடுத்துவ அதை (வீராசாமி போகிருன் :) எதைப்பற்றி தந்திரி சிக்கிரம் அதைத்தெரிந்து சந்தோஷப்படுவாய், விராசாமீ. வருகிருன். இதுதாகு அந்த தக்தி ஏசமான் ! ஆமாம், நீ போகலாம். (வீராசாமி போகிமு ன்.) (கந்தியை நளினியிடம் எறிந்து) இதோ, இதைப் படித்துப் பார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/41&oldid=725874" இலிருந்து மீள்விக்கப்பட்டது