பக்கம்:Chandrahari.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ச ந் தி ஹ ரி 晏留 தா. அவருக்கு நான் என்னடா பதில் சொல்வேன் கண்ணே! பாலகா பாலகா - (ஒரு புறமாக) அடடா என்ன துக்கம்! என்ன துக்கம்! உம்-இருக்கட்டும் மதிசந்திரா, இனி என்ன அழுதும் என்ன பிரயோஜனம் ?-இறந்த மைந்தன் மறுபடியும் வரப் போகிரு ை நன்ருக இருட்டு முன் இறந்த உன் மைந்தனை சுடுகாட்டிற்குக் கொண்டுபோய் கொளு த்திவிடு. ஸ்வாமி, அப்படியே செய்கிறேன்.- கொளுத்தியபின் மறுபடியும் எந்த ஜன்மத்தில் காணப்போகிருேமென்று சற்று ஆறுதலாகப் பாலகனேக் கட்டி யணைத்து அழுது விட்டு, ஒரு சுடுகாட்டிற்குக் கொண்டுபோய் கொளுக்கி விடுகிறேன். சரிதான், அப்படியே செய், கான் வருகிறேன். (போகிறதுபோல் போய் மறைந்துக்கொள் கிருன்) கண்ணே கண்ணே உன் மதி முகத்தை மறுபடியும் ..எந்த ஜன்மத்திலடா இப்பாவி காணப்போகிருள்!-- அப்பா, ஒழித்தான் பிராம்மணன் எழுத்திரு தாச தேவா 1எழுச்சு) மூச்செ அப்படியே அடிச்சிகிலு இருந்தேம் பாத்தையா? - கான் ஓயாமல் அழுதேன் பார்த்தாயா? கான் போகாமல் வந்தேன் பார்த்திர்களா? - (அருகில் வருகிமுன்) படுத்துக்கொள் படுத்துக்கொள் பார்ப் ساه سابق. பான் வந்து விட்டான் மறுபடியும் ! (தாசதேவன் விரைவில் படுத்துக்கொள்ள மறுபடியும் மதிசந்திரை புலம்புகிருள்.) கண்ணே கண்ணே ! உன்னே சுடுகாட்டிற்குக் கொண்டு போக வேண்டிய காலம் வந்துவிட்டதே அங்கே டோக வும் எனக்கு வழி தெரியாதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/53&oldid=725944" இலிருந்து மீள்விக்கப்பட்டது