பக்கம்:Chandrahari.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 彗0。

守。

序。 சந் தி ர ஹ ரி |அங்கம் - க் ஈசநட்சத்திரன் மறுபடியும் வருகிமுன். மசிசந்திரா, இதோ வாய்க்கரிசியும் முழந்துண்டும் கொண்டு வந்தேன். இதை வெட்டியானிடம் கொடுத்து விடு, நீங்களே கொஞ்சம் தயவுசெய்து கொடுத்துவிடுங்கள். அப்படியே (கொடுக்கிருன்.) (அவைகளைப் பெற்றுக்கொண்டு) சரி, படிக்காசு எங்கே ? அது அகப்படவில்லை. ஆணுல், இச்சுடுகாட்டில் தகனம் செய்யக்கூடாது -ஏ ! பெண்பிள்ளை உன் பிள்ளையின் பிணத்தை எடுத்துக் கொண்டு போ-வாய்க்கரிசி முழங்துண்டு இல்லாவிட்டா லும் நான் ஒரு வேளை மன்னித்தாலும் மன்னிப்பேன். என் எஜமானனுக்குச் சேரவேண்டிய படிக்காசை மாத் திாம் நான் மன்னிக்கமாட்டேன். என் எஜமானனுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன்! அது அவருக்குச் சேரவேண்டியது. ஐயா, என் கையில் ஒரு காசும் இல்லையே நான் என்ன செய்வது ? ஆனல், உன் பிணத்தை நீ எடுத்துக்கொண்டு போகவேண் டியதுதான், இங்கே சுட விடமாட்டேன். ஸ்வாமி, இனி நான் என்ன செய்வது ? உன்னிடம் கை ஏதாவது இருக்கிறதா? ஒன்றுமில்லையே ஸ்வாமி. உன் கழுத்தில் மங்கலியம் இருந்ததே அது எங்கே? அதை என்னே அடிமைகொண்ட பிராம்மணன் பிடுங்கிக் கொண்டான் அடிமைக்கு நகை ஒன்ருவென்று, நான் என்ன செய்வது ? கொஞ்சம் முன்பாக நான் பார்த்தாற்போலிருந்ததே ? உங்கள் கண் நன்முய்த் தெரியவில்லை போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/58&oldid=725949" இலிருந்து மீள்விக்கப்பட்டது