பக்கம்:Chandrahari.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தா ச ந் தி ர ஹ ரி துாரம் போய் விட்டார்கள் !-அடே பையா, இந்த பிராம்மணன் ஏதோ சந்தேகங் கொண்டிருக்கிருன் அவன் வருமுன் நீ ஒடிப்போய் விடு. [காஷ்டத்தினின்றும் எழுந்து) அப்பா, நான் செத்தா போலவே பாசாங்கு போடலே ? நன்முய்ச் செய்தாய் ! இப்பொழுது கான் என் மகன் ).அவனேக் கட்டியனைத்து முத்தமிடுகிருன்( سس-! # இப்பொழுது இங்கு கில்லாதே ஒடிப் போய்விடு. - - (தாசதேவன் ஒடிப்போகிருன்.) என்னே இந்த வேஷத்தில் இந்த பிராம்மணன் சுண்டு பிடிக்க முடியவில்லை. இதுதான் சரியான வேஷம் ! இவர்கள் வந்தவுடன் எப்படியாவது என் மனைவியைத் தப்பித்துக்கொண்டு போகும் மார்க்கம் தேடவேண்டும். காட்சி முடிகிறது.

  • -రoష్ట్రిజీరియా

○ r; ‘o ஐந்தாம் அங்கம் முதல் காட்சி இடம்-ஒர் வெளி கிலம். சிஷ்டவாசி யோசித்தவண்ணம் வருகிரு.ர். என்ன சங்கடமாய் முடிந்தது என்ன யோசித்துப் பார்த்தாலும் நான் கூறிய சபதத்தில் ஜெயம் பெறுவ தற்கு வழி தோன்றவில்லை -என்னுடைய தபசில் பாதி அப் பாம பாதகனுக்குக் கொடுத்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறதே.-ஆயினும் ஒரு கடைசி பிரயத்னம் செய்து பார்ப்போம்-இப்பொழுது இவர்கள் என்ன ஸ்திதியிலிருக்கிருர்களென்று நமது ஞானகிருஷ்டியால் பார்ப்போம்- (யோசிக்கிருர், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/60&oldid=725952" இலிருந்து மீள்விக்கப்பட்டது