பக்கம்:Chandrahari.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி g முற் கூ று இடம்-யமதர்மலோகம். யமனுடைய கொலு. மதர்:ன் சிம்ஹாசனத்தில் வீற்றிருக்க, சித்ாகுப்தன் ஒருபுறமும் சிஷ்டவாசி ஒருபுறமும் உட்கார்ந்திருக்கின்றனர். பேய்கள் கொக்களித்துக் கூத்தாங்கின்றன. யகபடச்கள் இருபுறமும் சூழ்ந்திருக்கின்றனர். வாயிற் காப்பேன். பசாக் யமதர்மாாஜனே தங்களைப் பார்ப்ப தற்காக மித்ரவசு என்னும் ரிஷி வருகிருர், உடனே அமைக் வைா உள்ளே 媛、 اما زلی سس سه அ6 முதி தி \a 6Y?”. வாயிற்காப்போன் வெளியே போய் மித்ரவசுவை அழைத்துக்கொண்டு வருகிமுன். வரவேண்டும் வரவேண்டும் மஹரிஷி தன்யஞனேன்! - - *。 "km ・ _、"。 * - இந்த ஆசனத்தில் வீற்றிருக்கவேண்டும். மி بر اساس w & -: o (3 ro -- - 《狩 - 1உடகாாகது யமதானே, மிக மாதானு : ": * —or ..???, , or 4. *; a - - 银盗、 தங்களைப்போன்ற பெரியோர்களுடைய அனுக்கிரகத்தி ஞல் எல்லாம் கூேமந்தான்-தங்களைப் பார்த்து நெடு நாளாயிற்று.-இதுவரையில் எங்கு சென்றிருந்தீர்கள் ? என்ன விசேஷம் ? தெரிவிக்கவேண்டும், மி. நடுவனே, ன் கொஞ்ச நாளாக பூலோக சஞ்சாரம் செய்து வந்தேன். அங்கு ஒர் புதுமையைக் கண்டேன் அதை உன்னிடம் கூறவேண்டுமென்று இங்கு வந்தேன் t’ i. 、 "> - ~~ - - lt}, ஆஹா மஹத் சந்தோஷம். அது என்ன புதுமையோ அதை அறிய ஆவல்கொண் டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/7&oldid=725959" இலிருந்து மீள்விக்கப்பட்டது