பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209


நான்காம் இணைப்புப்பட்டியல்
[4(1), 80(2) ஆகிய உறுப்புகள்]
மாநிலங்களவையில் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல்

பின்வரும் அட்டவணையின் முதலாம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒவ்வொன்றிற்கும், இரண்டாம் பத்தியில், அந்த மாநிலத்திற்கு அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்கு நேராகக் குறித்துரைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையுடைய பதவியிடங்கள் பகிர்ந்தொதுக்கப்படும்:-

அட்டவணை

1. ஆந்திரப்பிரதேசம் .. .. .. 18
2. அசாம் .. .. .. 7
3. பீகார் .. .. .. [1][16]
[2][4. ஜார்கண்ட் .. .. .. 6]
[3][5. கோவா .. .. .. 1]
6. குஜராத் .. .. .. 11
7. அரியானா .. .. .. 5
8. கேரளம் .. .. .. 9
9. மத்தியப்பிரதேசம் .. .. .. [3][11]
[4][10. சட்டீஸ்கர் .. .. .. 5]
11. தமிழ்நாடு .. .. .. 18
12. மகாராஷ்டிரம் .. .. .. 19
13. கர்நாடகம் .. .. .. 12
14. ஒரிசா .. .. .. 10
15. பஞ்சாப் .. .. .. 7
16. ராஜஸ்தான் .. .. .. 10
17. உத்தரப்பிரதேசம் .. .. .. [5][31]
[6][18. உத்தராஞ்சல் .. .. .. 3]
19. மேற்கு வங்காளம் .. .. .. 16
20. ஜம்மு காஷ்மீர் .. .. .. 4
21. நாகாலாந்து .. .. .. 1
22.இமாச்சலப்பிரதேசம் .. .. .. 3
23. மணிப்பூர் .. .. .. 1
24. திரிபுரா .. .. .. 1
25. மேகாலயா .. .. .. 1
26. சிக்கிம் .. .. .. 1
27. மிசோரம் .. .. .. 1
29. தில்லி .. .. .. 1
28. அருணாச்சலப் பிரதேசம் .. .. .. 3
30. பாண்டிச்சேரி .. .. .. 1
மொத்தம் .. 233

  1. 2000 ஆம் ஆண்டு பீகார் மறுஅமைப்பு சட்டத்தால் “22” என்பதற்கு மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2000 ஆம் ஆண்டு பீகார் மறுஅமைப்பு சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  3. 3.0 3.1 1987ஆம் ஆண்டு கோவா, டாமன் மற்றும் டையூ மறுஅமைப்பு சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  4. 2000 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மறுஅமைப்பு சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  5. 2000 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச மறுஅமைப்பு சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.
  6. மேற்படி சட்டத்தால் புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/235&oldid=1467639" இலிருந்து மீள்விக்கப்பட்டது