பக்கம்:Dikshithar Stories.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தி ட் சி த ர் க. ைத க ள்

டுக்கச்சேரி வைப்பார். பத்துப் பன்னிரண்டு இருேகி தர்கள் மத் தி ய்ானத்திற்குமேல் வந்து சாயங்காலம்வரை சீட்டாடிக்காலம் கழிப் பார்கள். அப்படி ஆடும்பொழுது சாதாரணமாகப் பணம் பக்தயம் வைத்தாடுவார்கள். இவ்வாறு அழைக்கப்பட்ட தீட்சிதருடைய நண்பர்களுள் இருவர் மாத்திரம் பணம் வைத்துச் சீட்டாடுவதற்கு "அவுட் என்னும் ஆட்டம் ஆடி வந்தார்கள். காசுவைத்து ஆட்டம் ஆடாமற்போற்ை போகிறது, இவர்களுக்கு இந்த அவுட் ஆட்டத்தில் இவ்வளவு

பிரீதி என்ன என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்டவராய் நம் தீட்சிதர் இசையாது பிரத்யேகமாய் உட்கார்ந்துகொண்டு ஒருநாள் அவர்களிருவரும் பிரத்யேகமாய் இந்த அவுட் ஆட்டம் ஆடும் இடத்திற்குப் போய் உட்கார்த்தார். அவ்விருவர்களும் கொஞ் சம் வயதாகி நல்ல சாலேஸ்ரம் முதிர்ந்தவர்கள் . ச. யம் பார்த்து அவ்விருவரும் ஏதோ பராக்காபி ருக்கும் பொழு து அவர் கள் ஆடிக்கொண்டிருந்த சீட்டுக் கட்டினின்றும், ஸ்பேட் ராஜா, டைமன் ராணி, இரண்டையும் மெல்ல எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு வந்து, தன் மத்த நண்பர்களுடன் உட்கார்த்து வழக்கம் போல் பிடியாட்டம் ஆட ஆரம்பித்தார்; இவர் இப்படிச் செய்த, பிறகும், அவ்விருவரும் இா ண்டு மூன்று ஆட்டக்கள் ஆடிக்கொண் டிருந்தனர். இதென்னடா விந்தையாயிருக்கிறது! இரண்டு முக்கிய மான சீட்டுகள் அதிலும் ஒருசாஜா ஒரு ராணி இல்லாமல், இவர் கள் எப்படி அவுட் ஆட்டம் ஆடுகிருர்கள்? என்று ஆச்சரியம் கொண்டவராய், தன் கைச்சீட்டை புதிதாக வந்த ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டு, மறுபடியும் அவர்களிடம் போய் உட்கார்ந்தார். உட்கார்ந்தவர் அவர்கள் அச்சமயம் ஆடிய ஆட்டம் முடிந்தவுடன், தன் ஜே.பியில் ஒளித்து வைத்திருந்த ஸ்பேட் ராஜாவையும் டைமன் சர்ணியையும், வெளியில் எடுத்துக் காட்டி, "இந்த இரண்டு சீட்டுகளும் இல்லாமல், எப்படி நீங்கள் இரண்டு மூன்று ஆ ட்டங்க ளாக ஆடி வருகிlர்கள்?’ என்று கேட்டார்! அதன் பேரில் அவர் களில் ஒருவர், மற்ருெருவரைப் பார்த்து, ‘அப்படியானுல் இந்த ஆட்டத்தில் ஸ்பேட் துருப்பாயிற்றே, அதில் நாற்பது என்னமாகச் சொன்னிர்ரி என்று கேட்டார். அவர், இவாைப் பார்த்து, போன ஆட்டத்தில் டைமன் துருப்பாயிருந்ததே, நீங்கள் என்னாக டைமன்ாாணி யில்லாமற் காற்பது சொன்னீர்கள் ' என்று. திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/32&oldid=726346" இலிருந்து மீள்விக்கப்பட்டது