பக்கம்:Dikshithar Stories.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} தி ட் சிதர் கதைகள் வேண்டுமென்று, சிவாாமருடைய வீட்டின் நம்பர், தெரு, உத் யோகம் எல்லா வற்றையும் விசாரித்தறிந்து தன் புத்தகத்தில் குறிப் பிட்டுக்கொண்டு, சமயம் பார்த்திருந்தார். சில நாட்கள் கழிந்த பிறகு, ஒருசமயம் சிவராம ஐயர் தன் சம்சாரத்துடன் திருநெல் வேலிக்கு ஒரு கலிபாணத்திற்காகப் பேர்யிருந்தார். அச்சமயம் அங் கிருந்த தன் சிநேகிதர் ஒருவருக்கு உண்மையை யெல்லாம் எழுதி, அவர் மூலம் சென்னபட்டனத்தில் சிவராம ஐயர் விட்டிலிருக் கும் அவரது பந்துக்களுக்கு அவர் வாந்திபேதியில் மடிந்ததாக இரு தக்தி அ லுப்பி வைத்தார். இதைப்பார்த்ததும் அவரது பந்துக்க ளெல்லாம் குய்யோ முறையோ என்று அழத் தொடங்கினர். மறு நாட்கால சிவராம ஐயர் கன் சம்சாரத்துடன் வீடுபோய்ச் சோ, அங்கு அவரது பத்துக்கே ளல்லாம் துக்கித்தக் கொண்டிருப்பை தக் . - . . . . * - - 4. ) این سس . கண்டார். என்னவென்று விசாரித்έ7, ώ த தக்தியைக் கொண்டு வரச்சொல்லி யார் இவ்வாறு கோமான் குறும்பு செய்திருக்கக் கூடும் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், நமது தீட்சிதர் அகஸ்மாக்காய் அவரைப்போய்ப் பார்ப்பவர் போல் பார்த் தார். அப்பொழுது சிவராம ஐயர், பாருங்கள் திட்சிகாவாள்! நான் உயிருடனிருக்கும் பொழுதே எனது விரோதிகள் இம்மா திரிச் செய்திருக்கின்றனர்!’ என்று முறையிட்டார். அதற்கு தமது திட்சிகர் ஐயாவாள், நீங்கள் யாருடைய சாவையாவது கோரினீர் களோ என்னவே, அதனுல் மற்றவர்கள் உங்களுடைய சாவை இவ் வாறு கோரும்படியாக நேரிட்டிருக்கலாம்” என்று கூறி புத்தி புகட் .೯೯. . هي مجموم وي، چي : ويسميهمی* § இருபத்தோன்ருவது கதை. கும்பகோணத்தின் பக்கத்தில் கொட்டையூர் என்னும் ஒர் கிரா மம் உண்டு. அவ்விடத்தில் தமது திட்சிதருடைய சிநேகிதர் ஒரு வர் இருக்கார். அவரது பெயர் శ్రీ பாதவராயர். ஆணுல் ஆம் வடை ராயர் என்று தீட்சிதர் அவருக்குக் காணப் பெயர் வைத் திருந்தனர். அதற்குக் காரணம் இதை வாசிப்பவர்களுக்கு எழு தாமலே தெரியலாம்; அந்த ராயருக்கு ஆம்வடையின்மீது அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/34&oldid=726348" இலிருந்து மீள்விக்கப்பட்டது