பக்கம்:Dikshithar Stories.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தி ட் சி த ர் க் ைத கி ன் கேட்டுக்கொள்ளுங்கள். முனிசிபல் விஷயங்களைப்பற்றி அவர்களேக் w 3 - • - . . . - - - خصي. - . . . re - - - கேட்பதில் என்ன பிரயோஜனம் -அன்றியும் கும்பகோணத்தில் - -: ro : » .يS ش ---، تئ .شد - • - - - யாராவது இறந்த போனுல் இங்கிருந்து இரண்டு மயிலுக்கப்ால் 4. وادي به ఉఛ్ : வைக்க எண்ணி யிருக்கிற ஸ்மாசானத்திற்கு அதைத் கொண்டு போவதைவிட, அகற்குரிய பெர்ஸ்ட் ஸ்டாம்புகளே அந்த பிணத்தின் நெற்றியிலோ முதுகிலோ ஒட்டி தபாலாபிசில் சேர்த்து விட்டால் தம்முடைய கபாலாபீஸ் துரையவர்கள் அந்த ஸ்மசானத் திற்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார் ’ என்று கூறி முடித்தார். உடனே அங்கிருந்த ஜனங்கள் சிரித்த சிரிப்பினுல் அரு கிலுள்ள ஆலமரத்த இலைகளெல்லாம் உதிர்ந்து போயிற்று என்று சொல்லுகிருர்கள்; அது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரி யாது, இதுமாத்திரம் உண்மையென எனக்குத் தெரியும். ஸ்மசானத் தின் இடத்தை மாற்று கிற விஷயம் முனிசிபல் கவுன்சிலில் வந்த பொழுது எல்லோரும் ஒரு மிக்க மாற்றக்கூடாது என்று தீர்மா னித்தார்கள்.

      • 3-చర్చ్లుర -

இருபத்தியாருவது கதை. தமது திட்சிதர் ஒரு சமயம் சென்னேக்கு வந்திருந்தார். அக் காலம் சென்னேயில் பழைய ஜட்காவண்டிகள் ஒடிக்கொண்டிருந்த சம யம். ஒரு நாள் சாயங்காலம் ஏதோ குஜிலி கடையில் சிலசாமான்களை வாங்கிக்கொண்டு, அங்கு அருகாமையில் இருந்த ஒரு ஜட்கா வண் யில் எறிக்கொண்டு. ஜட் ார் - ഹൈ |ാ டியில் ஏறகனகானம், ஜடகா வனடிககார சாயபுவை, தருவலலக கேணிக்கு ஒட்டும்படி கேட்டார். அந்த சாயபு ஏதோ நாட்டுப்புறத் தான், வாடகை பேசாமல் ஏறிக்கொண்டான் என்று சந்தோஷப் பட்டவனுய் சாமி, திருமல்கேடிகி போவ எட்டணு கொடுக்கலும்’ .ایس. - * * . . - • r~ x = عي"** ベT ・・ என்ருன். த திட்சிதம்'என்ன சாயபு சாதாரணமாய்க் கொடுக்க வேண்டிய சத்தம் 4 அணு தானே, 4 அணு கொடுக்கிறேன் ஒட்டு’ என்ரு அதற்கு அந்த சாயபு அதெல்லாம் ஒதவாத சாமி, காலணு சார்ஜெல்லாம் உங்க பாட்டென் காலத்திலே விருந்துத, இப் போ இல்லே, எட்டணு குடுத்தா கம்பொ ஒட்ராங்கோ, இல் லாப்போன கிேயெ எறங்கருன் என்ருன். அதைக்கேட்டவுடன் நமது திட்சிதருக்குக் கோபம் வத்தும் இவனுக்கு நல்ல புத்தி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/48&oldid=726363" இலிருந்து மீள்விக்கப்பட்டது