பக்கம்:Harischandra.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) sts. . ஹரிச்சந்திான் 95 பிடிக்கும் வண்ணம், தன்னுடன் குழந்தையைக் தூக்கிக் கொண்டு போவார்களோ? அரண்மனைக்கு வெளியே குழந்தை யைக் கொண்டுபோய், அதன் ஆபரணங்களை அபஹரித் திருக்க வேண்டுமென்று எண்ணுவதானல், ஆபரணங்களைக் கவர்ந்தபின், அக் குழந்தையை-ஸ்திரீ ஜாதியாகிய இவர் கள்-கொஞ்சமேனும் மனமிரக்க மின்றி கொல்வானேன்? ஸ்திரீகளுடைய சுபாவத்தை காம் அறிந்த வரையில், பொருமை அல்லது கோபம் முதலிய துர்க்குணங்களினல் அதிகமாய் உந்தப்பட்டா லொழிய, எந்த ஸ்திரீயும், ராட்ச சியா யில்லாவிட்டால், ஒரு குழந்தையைக் கொல்லமாட்டாள், என்பது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே. அப்படிப் பட்ட கோபமாவது பொருமையாவது, நமது இளவரசர் விஷயத்தில் இம்மாதுக்கு வரவேண்டிய கிமித்யமே கிடை யாதன்ருே மஹாராஜாவிடமிருந்து ஏதோ பொருள் பறிக்கவேண்டுமென்று மற்றவர்களால் இம்மாது மஹா ாாஜாவின் குழந்தையைத் திருடும்படி ஏவப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுவதாயின், அக்குழந்தையை உயிருடன் ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டியது அவர்களுக்கு அதிக அவசியமாகிறது. இவைகளெல்லா மிருக்கட்டும். நாம் எல்லோரும் முக்கியமாக கவனிக்கவேண் டிய விஷயம் ஒன்றிருக்கிறது. இவர்கள் குழந்தையை எப் படிக் கொன்ருர்கள்? பலாத்காரமாய்க் கொன்றிருந்தால் குழந்தையின்மீது ஏதாவது வடு அல்லது குறி யிருக்கு மன்ருே ? நமது அரண்மனை வயித்தியர்கள் அப்படிப்பட்ட குறி யொன்றுமில்லை யென்று எனக்குத் தெரிவித்திருக்கிருர் கள்; இந்த ஆச்சர்யத்திற் கென்னசொல்வது? எந்த விதத்தில் நான் யோசித்துப் பார்த்தாலும் சந்தேகத்தின்மேல் சந்தேகமா யிருக்கிறதே யொழிய, ஒரு தீர்மானத்திற்கு வருவது எனக் குக் கடினமா யிருக்கிறது ஆம் சுமதி, நீர் கூறும்படியான கியாயங்களெல்லாம் ஒர் விதத் தில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியவைகளா யிருக்கின்றன உண்மையே, ஆயினும் மடிந்த மகவைக் கையில் வைத்துக் கொண்டிருந்தபொழுது இந்த ஸ்கிரீ கைப்பிடியாய்ப் பிடிக்கப் பட்டனள், என்பது மறுக்கற்பாலதன்று அன்றியும் ஆபா ணங்களின் மூட்டை இவளருகிலிருந்து எடுக்கப்பட்டதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/101&oldid=726761" இலிருந்து மீள்விக்கப்பட்டது