பக்கம்:Harischandra.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஹரிச்சந்திரன் (அங்கம்-5 மூன்ரும் காட்சி இடம்-காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் ஒருபுறமாகக் காத்து நிற்கிருன். சத்தியகீர்த்தி வருகிமூன். சத். தேவியவர்கள் வந்து கிட்டார்களா ? ஹ. இல்லை. சத். ஆணுல்-இன்னும் தகனம் செய்யவில்லையா ? ഈ, ഋ്. சத் அண்ணலே, உம்முடைய முகம் மிகவும் வெளுத்தக் காட்டு கிறதே. ஹ. ஆம், உறக்கமின்றி இரவைக் கழிப்பது கடினமாயிருந்தது. சத். கஷ்டம் கஷ்டம் l-ஆயினும் தேவியவர்கள் இதுவரையில் வராததற்குக் காரணமென்ன ? வழியில் என்ன சேர்ந்ததோ ? அந்தப் பிராம்மணர் வீட்டை என்னலியன்ற அளவு தேடிப் பார்த்தேன். எனக் ககப்படாமற் போயிற்று ஊரிலுள்ளார் எவாைக் கேட்டபோதிலும் அந்த பிராம்மணர் வீடு தெரியா தென்கிருர்கள்-நான் என் செய்வது?-அண்ணலே, ஊருக் குள் ப்ோயிருந்ததில் புதுமை பொன்றறிந்தேன். இத்தேசத்து அரசன் மகன் அரண்மனையிலிருந்தும் களவாடப்பட்டு, கொல் லப்பட்டானும் ; பட்டனமெங்கும் ஒரே அழுகையாயிருக்கி றது . இக் கொடுஞ் செய்கை செய்தது யாரோ பெண்பிள்ளை யென்கிருர்கள் ; கைப்பிடியாய்ப் பிடிக்கப்பட்டு, அாசன் சபை யின்முன் கொண்டு போகப்பட, அரசன் சிரசாக்கினே விதித்து விட்டாராம். ஒரு ஸ்திரீ சிசுஹத்திக் குடன்பட்டாளென்ருல் இந்த யுகத்தில், நாம் என்ன சொல்வது? கலியுகம் வந்துவிட் டதா என்ன இதற்குள்?-என்ன கொடிய பாதகியா யிருக்க வேண்டும் அந்த ஸ்திரீ :வீரபாஹு, முகத்தை வஸ்திாத்தினல் மூடிய சந்திரமதியை, அழைத்துக்கொண்டு வருகிருன். வி. டேய் அரிச்சா தென்னுட இது ? நல்ல காயமா கீதே ! ஊர்லே இருக்கவங்கல்லாம் குய்யோ மொறையோ இண்ணு அய்வராங்க ராசாபுள்ளெ செத்து போச்சி இன் அ; நீ என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/104&oldid=726764" இலிருந்து மீள்விக்கப்பட்டது