பக்கம்:Harischandra.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) ஹரிச்சந்திரன் 103 காக, நான் உமக்கு என் வந்தனத்தை யல்லவோ செலுத்த வேண்டும். பிராணநாதா! உமது காத்தால் எனதுயிர் திறக்க வேண்டுமென்பதை நான் கினேக்கும்பொழுது என் உள்ளம் பூரிக்கின்றது. உமது சத்யவிரதத்திற்குக் குறுக்காக வராமல் அதைக் காப்பதில், உமக்கு நான் உதவினேன் என்பதை கினைக்கும்பொழுது அளவிலா ஆனந்தத்தை அடைகிறேன். பிராணநாதா, இனி காலதாமதம் செய்யவேண்டாம் பிரான காதா உமது சீர் தங்கிய பாதங்களில் நமஸ்கரித்து விடை பெற்றுக்கொ ள்ளுகிறேன். |பணிகிருள்.) பிராணநாதா பரமேஸ்வரன் கருணையில்ை நான் பரலோகஞ் சென்று, அவ்விடம் உமது வாவை எதிர் பார்த்து நிற்பேன். அவ்விடம் நாம் ஒருங்கு சேர்ந்தபின்-என்றும் பிரியாதிருப் போ மல்லவா? ஹா -சந்திரமதி!-சந்திரமதி-சக்திரமதி! பிராணகாதா!-ஏன் உமக்கு துக்கம் இனி?-ஒரு கூணவேலை -உமது கடமையை முடித்தவாாவீர்-பரமேஸ்வான் பாதமே கதியென நம்பி-என்.தலையை வணங்கினேன்-பிராணநாதா, நான் போய் வருகிறேன். நான் பரமேஸ்வான் கருணையினுல் பரமபதத்தில் உம்மைச் சந்திப்பேனுக ! (வாளே யோல்கி கண்ணுதற் கடவுளே கருணுகிகி-யாதும் உனது செயலாம், என நம்பி வில்வrமீத்திரர் விரைந்தோடி வருகிருர், பொறு பொறு! ஹரிச்சந்திரா -கான் காண்பது கனவோ? அயோத்தி மன்னனுண ஹரிச்சந்திரன், தன் சொந்த மனைவி யின் கழுத்தை வெட்டக் கையில் வாளேந்தி நிற்பதா ? மஹரிஷி ! உமது பாதங்களுக்கு நமஸ்காாம் ; வீரபாஹவின் அடிமையான ஹரிச்சந்திரன், தன் கடமையை கிறை வேற்றுகிருன்-அதனைத் தாங்கள் தடுப்பது கியாயமன்று ; ஆகவே தாங்கள் சற்று தயைசெய்து ஒரு புறமாய் ஒதுங்கி யிருங்கள், தங்களைப்போன்ற மஹரிஷிகள் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பது சரியல்ல-ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/109&oldid=726769" இலிருந்து மீள்விக்கப்பட்டது