பக்கம்:Harischandra.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

低{f, நா. 晤。 邸菲· ஹரிச்சந்திரன் (அக்கம்.1 ஆகவே கன்ரு யாராய்ந்தே நான் நடக்க வேண்டிய மார்க்கத் தைத் தீர்மானிக்கவேண்டும்-எங்ங்ணமாவது ஒரு அசத்திய மாவது அவன் வாயினின்றும் வரும் மார்க்கத்தை நாடவேண் டும்-இதற்கு என்ன யுக்தி செய்வது ? எங்ஙனம் ஆரம்பிப் பது ? ஆரம்பம் சரியாயிருந்தால்தான் அந்தத்தில் ஜெயம் கிடைக்கும். நாதர் வருகிமுர், மோகமஹ விஸ்வாமித்திரரே என்ன, இங்கா இருக்கின் மீர் இன்னும் ஹரிச்சந்திரனிடம் போய் இதற்குள்ளாக உம்முடைய சபதத்தை நிறைவேற்றிவிட் டிருப்பீர் என்றல் லவோ எண்ணினேன் நான். காாதரே, இப்பொழுது பரிஹாசத்திற்குக் காலமல்ல. ஒஹோ யோசிப்பதற்குக் காலமோ ? ஒரு காரியத்தைக் கடைப் பிடித்தபின் கைவிடலாகுமோ ? சந்தேகத்திற் கிடங் கொடுக்கலாகுமோ? சம்சயாத்மாவினஸ்யதி,” என்பது உமக் குத் தெரியாதோ ? அப்படி உமக்கு சந்தேகமிருந்தால் முயற்சி செய்வானேன் முதலிலேயே இது என்னல் முடி யாது, என்று வசிஷ்டர் முன்னிலையிற் கூறிவிட்டு, அவரே வென்றதாக ஒப்புக்கொள்ளுகிறதுதானே ? என்ன ? நாாதரே! நான் யாரென்பதை மறந்து பேசுகிறீரோ? நான் விஸ்வாமித்திரன் ! நானுவது தோற்றதாக ஒப்புக்கொள் ளுவதாவது அதுவும் வசிஷ்டர் முன்னிலையில் ? காாதரே, அந்த வார்த்தை தவிர வேறு ஏதாவது பேசும்-அதிருக்கட் டும் நாரதரே, நீர் இப்படிப் பட்ட விஷயங்களிளெல்லாம் மிக்க கூர்மையான அறிவுடையவர், ஆகவே அந்த ஹரிச்சந்திரன் ஏதாவது ஒரு பொய் பேசும்படிச்செய்ய ஏற்றதான மார்க்கம் எது என்பதை எனக்கு எடுத்துறையும். yLL-۴{ ஆயிரம் இலக்கமெல்லாம் போய் அரை இலக்கத்قے திற்கு வந்தாற்போ லிருக்கிறதே ! விளையாட வேண்டாம் விஷயத்திற்கு வாரும்-எனக்கிந்த உப காரம் செய்யமாட்டீரா ? : உமக்கு நான் உண்மையில் உபகாாம் செய்வதானல், இது கை கூடாக்காரியம், உடனே கைவிடுமிதை, என்று உமக்கு @、上

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/12&oldid=726777" இலிருந்து மீள்விக்கப்பட்டது