பக்கம்:Harischandra.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தேவ. ஹரிச்சந்திரன் |அங்கம்.2 ஆ பரமேஸ்வரா பரமேஸ்வரா ! என்னேப் பார்க்கிலும் தெளர்ப்பாக்கியசாலியாகிய பிராம்மணனும் இப் ஆமண்டலத் தில் இருக்கிருனே ? அகத்தில் உட்கார்ந்துகொண்டு, அறு சுவை யுண்டியை ஆறுவேளை போஜனம் செய்துகொண்டு, எல் லோரும் என் தாள் பணிந்து தட்சிணை கொடுக்க அதைப் பெற்றுக்கொண்டு, சுகமா யிருந்த நான், இந்தப் பாவிகளைப் பின் தொடர்ந்து, பசியால் வருந்தி, பரதேசியைப்போல் பரி தபிக்கலானேனே ஒரு கஷ்டமா படுத்தினர்கள் இவர்கள் என்ன ? அக்னியாற்றில் அமிழ்த்தப் பார்த்தார்கள், வன விலங்குகளின் கையிற் சிக்கச் செய்தார்கள், பூதத்தின் வாய்க்கு இசையாக்கினர்கள் இந்தப் பதினுன்கு தினமும் நான் பட்ட கஷ்ட மிருக்கிறதே, அந்த பகவானுக்குத்தான் தெரியும் ! இந்த கஷ்டங்களையெல்லாம் கூட நான் கவனிக்கமாட்டேன் ! ஒரு வேளையாவது நல்ல சாப்பாடு உண்டா ? ஒரு சிாாத்த போஜனமாவது கிடைத்ததா ? பால் பாயசத்துடன் பரமான் ன போஜனம் புசித்த நான், பட்டினியால் வதங்கி, வற்றலா யுலர்ந்து, காற்ருய்ப் பறக்கின்றேனே ஒரு வேளைக்கு, ஒரு விசை தெய், இரண்டுபடி பால், மூன்று தூக்கு கோதுமைக் குக் குறையாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான், காட்டில் உலர்ந்த சாகுகளை உண்டு கசப்புத் தண்ணீரைக்குடிக்கவேண்டி வந்ததே! இந்தப்பாழும் பதின்ைகு தினங்களாக, ஒரு சிப்பு வாழைப்பழம், ஒரு அன்னசிப்பழம், ஒரு பலாப்பழம், ஒரு பத்து மாம்பழம், எதையாவது என் பாவிக் கண்களால் கன விலாவது கண்டேனில்லையே! என்ன தெளர்ப்பாக்கியசாலி ! என்ன தெளர்ப்பாக்கியசாலி இப்படியும் என் தலையில் எழு திவைப்பான அந்த ஈஸ்வான் -இத்தனே கஷ்டப்பட்டும் இத ல்ை ஏதாவது பலன் உண்டா ? அதுவும் கிடையாது. இந்தப் பாழாய்ப்போன ஹரிச்சந்திரன் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட பணத்தை யென்னமோ நான் பார்க்கப் போகிற தில்லை. ஏனேயா என் அண்ணுவைத் திட்டுகிறீர்கள் ? யாாடா என்னேக் கேட்பதற்கு ? இவ்வளவு சிற பயலுக்கு எவ்வளவு பெரிய வாய் இன்னுெரு வார்த்தைப் பேசிளுல் உன்னை சபித்துவிடுவேன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/48&oldid=726815" இலிருந்து மீள்விக்கப்பட்டது